இந்தியன் வங்கியில் 2.5 கோல்டு லோன் வாங்கினால் கட்ட வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு..?

Advertisement

2.5 Lakh Gold Loan Indian Bank Interest Rate Calculator in Tamil

தங்களுக்கு பிடித்த வகையினை வாங்கி அதனை அணிந்து அழகு பார்த்து பெண்களே விட தன்னுடைய பண தேவைக்காக லோன் வாங்கிய நபர்களே அதிகாமாக இருக்கிறார்கள். ஏனென்றால் நமக்கு உடனடியாக பணம் தேவைப்படும் போது யாரிடமும் கேட்ட தொகையினை உடனடியாக வாங்க முடியாது. ஆகவே இத்தகைய காரணத்தை எண்ணி பெரும்பாலான குடும்பங்களில் நகையை வைத்து லோன் பெருகிறார்கள். இவ்வாறு லோன் பெறுவது என்பது சரியானதாக இருந்தாலும் கூட அதில் உள்ள விதிமுறைகள் பற்றி தான் தெரிந்து கொண்ட பிறகு கடன் வாங்குவது மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று இந்தியன் பேங்கில் 2.5 லட்சம் ரூபாய் கோல்டு லோன் வாங்கினால் கட்ட வேண்டிய வட்டி மற்றும் அசல் எவ்வளவு என்பதை பார்க்கலாம் வாங்க..!

இந்தியன் வங்கி நகை கடன் 2023:

இந்தியன் வங்கி நகை கடன் 2023

கடன் தொகை:

இந்த வங்கியில் உங்களுக்கான கடன் தொகையாக நகையை பொறுத்து வழங்கினாலும் கூட அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் பெற்றுக்கொள்ளலாம்.

வட்டி விகிதம்%:

உங்களுடைய கடனுக்கான வட்டி விகிதமாக 8.95% முதல் 9.75% வரை தோராயமாக அளிக்கப்படுகிறது.

கடனுக்கான காலமாக:

கோல்ட் லோனாக வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான காலமாக தோராயமாக 3 வருடம் வரை அளிக்கப்படுகிறது.

Indian Bank Jewel Loan Interest Rate Calculator in Tamil:

முழு விளக்கம்:

கடன் தொகை: 2,50,000 ரூபாய் 

வட்டி விகிதம்: 8.95%

கடன் காலம்: 3 வருடம் 

மாத EMI: 7,944 ரூபாய் 

மொத்த வட்டி தொகை: 35,988 ரூபாய் 

அசல் தொகை: 2,85,988 ரூபாய் 

இந்தியன் வங்கியில் 5.5 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு கம்மியா 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement