2.5 லட்சம் பேங்கில் கோல்டு லோன் வாங்கினால் எவ்வளவு வட்டி தொகை தெரியுமா..?

Advertisement

City Union Bank Gold Loan EMI Calculator

பொதுவாக அனைவருடைய வீட்டிலும் பணம் எப்படி புழக்கத்தில் இருக்கிறதோ அதேப்போல தங்க நகைகளும் இருக்கும். அதிலும் குறிப்பாக சிலரது வீட்டில் நிறைய தங்கள் நகைகள் இருக்கும். அந்த வகையில் பெண்கள் இல்லாத வீட்டில் தங்க நகைகள் இல்லாமல் இருக்காது என்று கூறுவார்கள். இத்தகைய வகையில் பார்க்கும் போது இந்த தங்க நகைகள் ஏதோ ஒரு வகையில் பயன் அளிக்கக்கூடியதாக தான் உள்ளது. நம்முடைய வீட்டில் ஏதாவது பணத் தேவை இருந்தாலோ அல்லது கஷ்டமாக இருந்தாலோ நாம் யாரிடமும் சென்று பணம் வேண்டும் என கேட்காமல் நம்மிடம் உள்ள நகைகளை வைத்து லோன் பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய லோன் பெரும் வசதி என்பது அனைத்து வங்கிகளிலும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது தான் வேறுபடுகிறது. ஆகவே இன்று சிட்டி யூனியன் வங்கியில் கோல்ட் லோனாக 1,00,000 ரூபாய் வாங்கினால் அதற்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

City Union Bank Jewel Loan Details:

 city union bank jewel loan details in tamil

வங்கியில் கோல்ட் லோன் பெறப் போகிற வாடிக்கையாளர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் 18 வயது பூர்த்தி அடைந்த ஆண் மற்றும் பெண் என யார் வேண்டுமானாலும் இந்த கடனை பெறலாம்.

கடன் தொகை எவ்வளவு:

சிட்டி யூனியன் வங்கியில் நீங்கள் ஆரம்ப தங்க நகைக் கடனாக 5,000 ரூபாய் முதல் அதிகப்பட்ச தொகையாக 5,00,000 ரூபாய் வரையிலும் உங்களின் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்றவாறு பெற்று கொள்ளலாம்.

வட்டி விகிதம் எவ்வளவு:

நீங்கள் கடனாக பெரும் கோல்டு லோனிற்கான வட்டி விகிதமாக ஆண்டிற்கு 7.25% வரை வழங்கப்படுகிறது.

கடன் காலம் எவ்வளவு:

இந்த வங்கியில் நீங்கள் பெரும் கடனை திரும்பி செலுத்துவதற்கான கடன் காலம் 1 வருடம் ஆகும்.

2.5 ரூபாய்க்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு:

மேலே கூறியுள்ள முறைகளின் படி ஒரு நபர் 2.5 லட்சம் ரூபாயினை சிட்டி யூனியன் வங்கியில் தங்க நகைக் கடனாக பெற்றால் அதற்க்கான EMI மற்றும் வட்டி தொகை விவரங்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

2.5 Lakh Jewel Loan City Union Bank Calculator  
கடன் தொகை  கடனுக்கான காலம்  EMI தொகை  மொத்த வட்டி தொகை  மொத்த கடன் தொகை 
2,50,000 ரூபாய் 1 வருடம் 21,660 ரூபாய் 9,926 ரூபாய் 2,59,926 ரூபாய்

 

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

வங்கியில்7.5 லட்சம் Car Loan வாங்கினால் அதற்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு 

SBI வங்கியில் 3 லட்சம் கார் லோன் பெற்றால் அதற்கான EMI மற்றும் மொத்த வட்டித்தொகை எவ்வளவு 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement