வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தங்கத்தின் மீது வாங்கும் நகைக்கு இவ்வளவு குறைவான வட்டியா !

Updated On: October 31, 2023 9:06 AM
Follow Us:
2.5 lakh sbi bank gold loan interest calculator in tamil
---Advertisement---
Advertisement

SBI GOLD LOAN 

அனைவரும் எதனால் தங்கத்தின் மீது ஆர்வம் காட்டுகிறோம் தெரியுமா..! இதற்கு நிறைய காரணம் உள்ளது..! முதல் காரணம் நம்முடைய பொருளாதார நெருக்கடியான காலத்தில் நமக்கு உதவியாக  நமது தங்கம் இருக்கும் என்பதற்காகவும், தங்கத்தின் மதிப்பும் எப்போதும் உயர்ந்துகொண்டே இருக்கும் என்ற காரணத்தினாலும் தங்கத்தின் மீது நம்முடைய கவனம் அதிகமாக இருக்கின்றது. ஆம். தங்கம் ஒரு நல்ல சேமிப்பாக இருக்கும் என்பதற்காகவும் தான் அதில் முதலீடு பலர் செய்கிறார்கள். நமது தங்கம் எப்போதும் நமக்கு ஒரு முதலீடாகவே இருக்கும். நீங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து உங்களில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கின்றிர்கள் என்றால், வங்கியில் வைக்கும் நகைக்கு வட்டி எவ்வளவு வரும். அதனை எவ்வளவு கட்டி நமது நகையை மீட்பது என்று எந்த பதிவில் முழுமையாக பார்ப்போம் வாருங்கள்..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI – யின் நகை கடன் விவரங்கள்:

SBI வங்கியில் நகை கடன் வாங்க 18 வயது பூர்த்தியடைந்த தனிநபர் வாங்கலாம்.

நிலையான வருமானம் பெரும் ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் தனியாகவோ அல்லது கூட்டாகவோ வருமான சான்று இல்லாமல் நகை கடன் பெறலாம்.

SBI வங்கியில் நகை கடனுக்கான தொகை குறைந்த பட்சம் 20,000 முதல் 50 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

கடனை திருப்பி செலுத்த கூடிய கால அளவு 1 வருடம். கடன் ஒரு வருடத்தை கடக்கும் போது கடனை புதுப்பிப்பது அவசியம்.

நகை கடன் தொகை 3 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் போது செயலாக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. கடன் தொகை 3 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் போது செயலாக்க கடன் வசூலிக்கப்படும்.

இதற்கு வட்டியாக 8.70% வசூலிக்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்:

  1. கடன்வாங்குவரின் சாட்சி கடிதம்
  2. முகவரிக்கான அடையாள சான்று
  3. போட்டோ

வட்டி விகிதங்கள்:

SBI வங்கியில் நகைக்கடனுக்கான வட்டிவிகிதங்கள் நாம் திரும்பி செலுத்தும் முறைகளை பொறுத்து மாறுபடும்.

அதாவது மாத EMI செலுத்தி நகையை மீட்க நினைப்பவர்களுக்கு 9.50 % வட்டி விதிக்கப்படுகிறது.

ஒரு வருட முடிவில் நகை கடனை முடிக்க நினைப்பவருக்கு 8.75 % வட்டி விதிக்கப்படுகிறது.

2.5 லட்சம் கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு:

எடுத்துக்காட்டாக..

நீங்கள் SBI வங்கியில் நகை கடனாக 2.5 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு வட்டியாக 8.70%  வசூலிக்கப்படுகிறது. நகை கடனை 1 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

வாங்கிய கடனுக்கு வட்டி தொகையாக 11,937 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். வாங்கிய கடனுக்கு EMI தொகையாக மாதந்தோறும் 21828 ரூபாய் 12 மாதங்களுக்கு செலுத்த வேண்டும். அசல் தொகை மற்றும் வட்டி என சேர்த்து மொத்த தொகையாக 2,61,936ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?