CUB பேங்கில் 2 லட்சம் நகைக்கடனுக்கான மொத்த வட்டியாக கட்ட வேண்டிய தொகை எவ்வளவு..?

Advertisement

2 Lakh City Union Bank Gold Loan Interest Calculator in Tamil

கோல்டு என்று வந்துவிட்டால் அதில் பெண்களுக்கே நல்ல அனுபவம் இருக்கும். ஏனென்றால் அவர்களுக்கு தங்க நகைகள் மீது அதிகமாக ஆர்வம் இருக்கும் காரணத்தினால் அதனை எப்போது வாங்க வேண்டும் என்றும், எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என்ற விவரங்கள் அனைத்தும் தெரியும். அப்படி பார்க்கையில் ஒவ்வொரு முறை தங்கம் வாங்கும் போதும் அது 916-ஆ அல்லது KDM முத்திரை பதித்ததா என்றும் பார்த்து தான் வாங்குகிறார்கள். ஏனென்றால் இவ்வாறு எல்லாம் பார்த்து வாங்கினால் தான் ஏமாற்றம் என்பது இல்லாமல் இருக்கும் என்று நினைக்கிறார்கள். இவ்வாறு எல்லாம் பார்த்து வாங்குவது என்பது சரியாக இருந்தாலும் கூட இத்தகைய நகையை வைத்து நாம் கடன் வாங்கும் போது கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு என்றும், மொத்த வட்டி தொகை எவ்வளவு என்றும் அனைத்தினையும் தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டும். அதனால் இன்று ஒரு உதாரணத்திற்கு CUB பேங்கில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் கட்ட வேண்டிய வட்டி தொகை எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சிட்டி யூனியன் வங்கி நகை கடன்:

இந்த வங்கியில் தங்க நகைக்கடன் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வயது தகுதியாக 18 வயது ஆனது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.

கடன் தொகை:

மேலும் இதில் உங்களுக்கான கடன் தொகையாக 5,000 ரூபாய் முதல் 5,00,000 வரையிலும் நகையின் தரத்திற்கு ஏற்றவாறு அளிக்கப்படுகிறது.

வட்டி விகிதம்%:

நீங்கள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதமாக 9.50% வரை தோராயமாக அளிக்கப்படுகிறது. மேலும் கடன் பெரும் வகையை பொறுத்தும் வட்டி விகிதமானது அமைகிறது.

கடனுக்கான காலம்:

CUB வங்கியில் நீங்கள் வாங்கும் கடனுக்கான காலமாக 3 வருடங்கள் வரை அளிக்கப்படுகிறது.

2 லட்சம் கடனுக்கான மொத்த வட்டி எவ்வளவு..?

கடன் தொகை: 2,00,000 ரூபாய் 

வட்டி விகிதம்: 9.75%

கடன் காலம்: 1 வருடம் 

மாத EMI தொகை: 6,429 ரூபாய் 

மொத்த வட்டி தொகை: 31,479  ரூபாய் 

அசல் தொகை: 2,31,479 ரூபாய் 

குறிப்பு: நீங்கள் வாங்கும் கடன் தொகையை பொறுத்து வட்டி விகிதம் மற்றும் வட்டி தொகை ஆனது மாறுபடும்.

2 லட்சம் கோல்டு லோனுக்கு வட்டி 7.30% என்றால் EMI எவ்வளவு 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement