2 Lakh Education Loan SBI EMI Calculator
கல்வி என்பது அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும் கூட அதனை அனைவராலும் சரளமாக கற்க முடிவது இல்லை. ஏனென்றால் இதற்கு முதல் மூலதனமாக இருப்பது பணம் தான். இத்தகைய பணம் இருப்பவர்கள் என்ன கல்வியினை கற்க விரும்புகிறார்களோ அதனை கற்று நல்ல நிலைக்கு வந்து விடுகிறார்கள். இதற்கு மாறாக விரும்பிய படிப்பினை படிக்க முடியாமல் இருப்பவர்கள் வங்கியில் சென்று கல்விக்கான லோனை பெறுகிறார்கள். இவ்வாறு நாம் லோன் பெறுவதற்கு முன்பாக அதில் உள்ள வட்டி முதல் EMI என அனைத்தினையும் தெரிந்து வைத்து கொள்வது சிறந்தது. இதற்கு ஒரு உதாரணமாக SBI வங்கியில் ஒரு நபர் 2 லட்சம் ரூபாயினை Education Loan வாங்கினால் அதற்கான வட்டி மற்றும் EMI தொகை, மொத்த தொகை எவ்வளவு என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI Bank Education Loan Details:
கடன் தொகை:
எஸ்பிஐ வங்கியில் ஒரு நபர் குறைந்தப்பட்ச தொகையாக 7,50,000 ரூபாய் வரை கடன் பெற்று கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
இதற்கான ஆரம்ப வட்டி தொகையாக 6.50% முதல் 10.70% வரை அளிக்கப்படுகிறது.
கடன் காலம்:
கல்வி கடனாக வாங்கிய தொகையினை 1 வருடம் முதல் 15 வருடங்கள் வரைக்குள் திரும்ப செலுத்திவிட வேண்டும்.
EMI மற்றும் வட்டி தொகை:
நீங்கள் SBI வங்கியில் கடனாக பெற்ற 2 லட்சம் ரூபாய்க்கான மொத்த வட்டி தொகை 34,794 ரூபாயாகும். மேலும் இதற்கான மாதாந்திர EMI தொகையாக 3,913 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் 5 வருடத்தில் உங்களுக்கான கடன் தொகை 2,34,794 ரூபாயாக உள்ளது.
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
SBI வங்கியில் 3 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் வட்டி இவ்ளோ கம்மியா.. அப்போ EMI எவ்வளவு இருக்கும்
SBI வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |