போஸ்ட் ஆபீஸில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 2,00,000 செலுத்தினால் கிடைக்கும் வட்டி மற்றும் அசல் எவ்வளவு..?

Advertisement

Post Office FD Scheme Details  

இன்றைய பதிவில் போஸ்ட் ஆபீசில் நாம் அனைவரும் கேள்வி பட்டிருக்கக்கூடிய ஒரு அருமையான திட்டத்தினை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதாவது போஸ்ட் ஆபீசில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தில் நாம் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு ரூபாய் தொகையினை பெற முடியும் என்ற விளக்கத்தினை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

போஸ்ட் ஆபீஸ் பிக்ஸட் டெபாசிட்:

 போஸ்ட் ஆபீஸ் பிக்ஸட் டெபாசிட்

போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த FD திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் சேர்ந்து கொள்ளலாம். மேலும் இந்த கணக்கினை உங்களுடைய ஊரில் இருக்கும் போஸ்ட் ஆபீஸிலேயே தொடங்கி கொள்ளலாம்.

சேமிப்பு தொகை:

இந்த திட்டத்தில் நீங்கள் பணத்தினை சேமிப்பதற்கான குறைந்தப் பட்ச தொகை 1,000 ரூபாய் ஆகும். அதுவே அதிகப்பட்ச தொகை என்றால் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம்.

வட்டி விகிதம்:

வட்டி விகிதத்தை பொறுத்தவரை இந்த திட்டத்தில் உங்களின் முதிர்வு காலத்தினை பொறுத்து தான் அமையும்.

  • 1 வருடம்- 6.8%
  • 2 வருடம்-  6.9%
  • 3 வருடம்- 7.0​%
  • 5 வருடம்- 7.5 %

டெபாசிட் காலம்:

இதில் 1, 2, 3 மற்றும் 5 என நான்கு வகையான டெப்பாசிட் காலங்கள் உள்ளது. உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம்.

என்ன சொல்லுறீங்க மாதம் 2,000 ரூபாய் மட்டுமே செலுத்தி 3,24,412 ரூபாய் வரை பெறலாமா

Post Office FD Calculator 2023:

மேலே சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் படி ஒரு நபர் 2,00,000 ரூபாயினை இந்த திட்டத்தில் 3 வருட கால அளவில் டெபாசிட் செய்தால் 7.0% வட்டி விகிதம் படி கிடைக்கும் தொகை எவ்வளவு என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Senior Citizen:

டெபாசிட் தொகை  டெபாசிட் காலம்  வட்டி தொகை அசல் தொகை 
Rs. 2,00,000/- 3 வருடம் Rs. 45,009/- Rs. 2,45,009/-

 

Normal Citizen:

டெபாசிட் தொகை  டெபாசிட் காலம் வட்டி தொகை அசல் தொகை 
Rs. 2,00,000/- 3 வருடம் Rs. 45,009 Rs. 2,45,009/-

 

தபால் துறையில் 20,000 டெபாசிட் செய்தால் 40,000 ரூபாய் கிடைக்கும் திட்டம் பற்றி தெரியுமா 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement