வெறும் 2 வருடத்தில் Rs. 2,31,797/- பெறக்கூடிய பிக்சட் டெபாசிட் திட்டம் பற்றி தெரியுமா..?

Advertisement

Karur Vysya Bank FD Rates Calculator

இன்றைய பதிவானை படிக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றிய பதிவில் நாம் அனைவருக்கும் உபயோகமுள்ள ஒரு வட்டி விகிதம் மற்றும் அதனை கணக்கிடும் முறையினை பற்றி தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக நாம் ஒன்று அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கினை வைத்து இருப்போம். அத்தகைய வங்கிகளில் உள்ள வட்டி விகிதம் மற்றும் கடனுக்கான காலம் என இவற்றையும் அறிந்து இருப்போம். அதுவே 5 வருடத்திற்கான வட்டி விகிதம் எவ்வளவு என்று கேட்டால் குழப்பம் அடைந்து எவ்வாறு கணக்கிடவது என்று யோசிப்போம். ஆனால் இந்த நவீன காலத்தை பொறுத்தவரை பிறரின் உதவி இல்லாமல் இந்த வட்டி விகிதத்தையும் மிகவும் எளிமையான முறையில் கணக்கிடலாம். அதற்கான ஒரு உதாரணமாக இன்று Karur Vysya Bank-ல் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதை Calculator முறையில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

2 Lakh Fixed Deposit for 2 Years KVY Bank Calculator:

இந்த திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் சேர்ந்து பயன் அடையலாம்.

டெபாசிட் தொகை:

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தப்பட்ச தொகை 100 ரூபாய் ஆகும். அதுவே அதிகப்பட்ச தொகை என்றால் 2 கோடி ரூபாய் வரை ஆகும். இதில் டெபாசிட் செய்யும் தொகை என்பது உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உள்ளது.

வட்டி விகிதம்:

வட்டி விகிதம் ஆனது இரண்டு முறையாக கணக்கிடப்படுகிறது.

  • Normal Citizen- 4 முதல் 7.5% வரை 
  • Senoir Citizen- 4 முதல் 8% வரை 

மேலே சொல்லப்பட்டுள்ள வட்டி விகிதம் ஆனது முதிர்வு காலத்திற்கு ஏற்ப மாறுபடும்.

முதிர்வு காலம்:

இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் என்பது 7 நாட்கள் முதல் 10 வருடம் வரை ஆகும். இதில் உங்களுக்கான முதிர்வு காலத்தினை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

2 லட்சம் டெபாசிட் செய்தால் கிடைக்கும் தொகை எவ்வளவு:

மேலே சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் படி ஒரு நபர் 2 லட்சம் ரூபாயினை 2 வருடத்தில் டெப்பாசிட் செய்தால் கிடைக்கும் தொகை எவ்வளவு என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Normal Citizen:

ஒரு பொதுமக்கள் 2 வருடத்தில் 2,00,000 ரூபாயினை டெபாசிட் செய்தால் அதற்கான வட்டி விகிதமாக 7% அளிப்படுகிறது.

அப்படி என்றால் 2 வருடத்திற்கான வட்டி தொகையாக 29,961 ரூபாயும், அசல் தொகையாக 2,29,961 ரூபாயும் கிடைக்கும்.

Senoir Citizen:

சீனியர் சிட்டிசனிற்கு இதே முறையில் வட்டி விகிதம் மட்டும் மாறுபடுகிறது. அதாவது வட்டி விகிதமாக 7.4% அளிக்கப்படுகிறது.

ஆகவே 2 வருடத்தில் இவர்களுக்கான வட்டி விகிதம் 31,797 ரூபாயாகவும், அசல் தொகையாக 2,31,797 ரூபாயாகவும் அளிக்கப்படுகிறது.

போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தில் 1,000 ரூபாய் மாதந்தோறும் சேமித்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா 

35,000 ரூபாய் வட்டி மட்டுமே கிடைக்க கூடிய திட்டம்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement