வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023-ல் இந்தியன் வங்கியில் 2 லட்சம் வீட்டு கடன் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மியா.?

Updated On: March 16, 2023 7:57 AM
Follow Us:
2 lakh home loan emi indian bank in tamil
---Advertisement---
Advertisement

2 Lakh Home Loan EMI Indian Bank in Tamil

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும், சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நிலம்  சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்கு அடிப்படையாக இருப்பது பணம் தான். நீங்கள் சேர்த்து வைத்த பணத்தில் வீடு கட்ட ஆரம்பித்தாலும் அதனை வைத்து முழுமையாக வீடு கட்ட முடியாது. கண்டிப்பாக கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். அப்போது சொந்த காரர்களிடம் கேட்டாலும் இல்லையென்று தான் சொல்வார்கள். அதனால் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்க்கு வங்கிகளில் வீட்டு கடன், தனிநபர் கடன், நகை கடன், வாகன கடன் போன்ற கடன்களை தருகின்றார்கள். இந்த கடன்களுக்கு ஒவ்வொரு வங்கியிலும் வட்டி மாறுபடும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 2 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி,EMI செலுத்த வேண்டும் போன்ற தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..

இந்தியன் வங்கியில் 2 லட்சம் கடன் வாங்கினால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

வட்டி:

இந்தியன்  வங்கியில் வீட்டு கடனுக்கு வட்டியாக 8.60 வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

இந்தியன் வங்கியில் வீட்டு கடனை வாங்கிய பிறகு 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

மாதத்தவணை:

 நீங்கள் வாங்கிய 2 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 4113 ரூபாய் செலுத்த வேண்டும். அதுபோல வாங்கிய 2 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 46,777 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 2 லட்ச ரூபாய்அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 2,46,777  ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும். 
தொடர்புடைய பதிவுகள்
Indian Bank-ல் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
2023 ஆம் ஆண்டு SBI வங்கியில் 20 லட்சம் வீட்டுக்கடன் வாங்கினால் இவ்வளவு தான் வட்டியா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!