2 Lakh Personal Loan Emi SBI in Tamil
பொதுவாக அனைவருக்குமே இந்த கேள்வி இருக்கும். யாரு தான் இந்த பணத்தை கண்டுபிடித்தது என்று..? ஏனென்றால் இந்த பணத்திற்கு இருக்கும் மரியாதை மனிதர்களுக்கு இருப்பதில்லை. பணம் இருந்தால் தான் மரியாதை பணம் இல்லையென்றால் இந்த காலகட்டத்தில் யாரும் மதிப்பது கூட இல்லை. நமக்கு பணம் தேவை என்றால் செல்வது நண்பர்களிடம் அல்லது நமக்கு தெரிந்தவர்களிடம்.
அதுவே நமக்கு நிறைய பணம் தேவை என்றால் உடனே நாம் எங்கு செல்வோம். நாம் வாங்கும் சம்பளத்தை வைத்து பணம் கொடுப்பது வங்கி மட்டும் தான். ஆனால் இந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்று தெரியுமா..? சரி இன்று இந்த பதிவின் வாயிலாக SBI வங்கியில் 2 லட்சம் தனி நபர் கடன் பெற்றால் எவ்வளவு மாதம் EBI கட்டவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்..!
சிலருக்கு இந்த பணத் தேவையானது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மற்ற இடத்தில் கடன் வாங்கினால் அதில் நிறைய வட்டி கொடுக்கவேண்டும். அதேபோல் மொத்த தொகையையும் சேர்த்து கொடுப்பது போல் இருக்கும்.
அதேபோல் வட்டியும் செலுத்திவிடுவோம். மொத்த தொகையையும் சேர்த்து முடிந்துவிடும். இதனால் பல நன்மைகள் உள்ளது..! சரி இப்போது SBI வங்கியின் வட்டியை தெரிந்துகொள்வோம் வாங்க..!
SBI வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா..?
2 Lakh Personal Loan EMI SBI in Tamil:
நீங்கள் SBI வங்கியின் 2 லட்சம் தனி நபர் கடன் பெற்றால். அதற்கு 6.5% சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
அப்படி என்றால் நாம் பெறும் 2 லட்சம் வங்கி கடனுக்கு மொத்தமாக வட்டியுடன் செலுத்தும் தொகை 2,34,794 ரூபாயாக இருக்கும்.
மாதம் மாதம் வங்கிக்கு நாம் செலுத்தும் EMI தொகை 3,913 ஆகும்.
அதேபோல் இந்த மொத்த தொகையை 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும். நாம் 5 வருடத்தில் நாம் காட்டும் வட்டி மட்டும் Rs.34,794 ரூபாயாக இருக்கும்.
இதன் மூலம் பணத்தை மிச்சபடுத்தலாம். அதேபோல் குறைந்த மாதத்திற்குள் உங்களால் பணத்தை கட்ட முடியும் என்றால் அதற்கு ஏற்ற மாதிரி EMI தொகை மாறுபடும் ஆகும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |