Indian Bank 20 Home Loan Prepayment Calculator
மனிதர்களின் வாழ்க்கையில் கடன் வாங்குவது என்பது சாதாரண ஒன்றாக இருக்கிறது. இந்த கடனை வாங்குவதற்கு முன்பு அந்த கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்றெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு தான் கடனை வாங்குவோம். நமது அவசர சூழ்நிலைக்கு கடனை பெறுகிறோம். அதில் வங்கியில் கடன் வாங்குபவர்கள் ஏரளாமானோர் இருக்கிறாரக்ள். அதில் அதிகமாக வாங்கும் கடனாக வீட்டு கடன் உள்ளது. வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில் பலரும் வங்கிகளில் கடனை வாங்குகிறார்கள். இதனை அடைப்பதற்கு ரொம்பவும் கஷ்டப்படுவார்கள். நீங்கள் வங்கியில் வாங்கிய வீட்டு கடனை ஈசியாக அடைப்பதற்கு ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காண்போம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியன் வங்கி வீட்டுக் கடன்:
கடன் தொகை:
இந்தியன் வங்கியில் அதிகபட்சம் 10 கோடி வரை வீட்டு கடன் பெற்று கொள்ளலாம்.
திருப்பி செலுத்தும் காலம்:
கடனை திருப்பி செலுத்த கூடிய கால அளவு அதிகபட்சம் 20 வருடம் ஆகும்.
வட்டி விகிதம்:
இந்தியன் வங்கியில் வீட்டு கடனுக்கு தோராயமாக 8.50% முதல் 9.90% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.
EMI:
நீங்கள் வாங்கிய 20 லட்ச வீட்டு கடனுக்கு 15,378 ரூபாய் மாதந்தோறும் EMI தொகையாக செலுத்த வேண்டும். இதற்கான மொத்த வட்டி தொகையாக 35,36,177 ரூபாய் செலுத்த வேண்டும்.
EMI தொகையை விட கூடுதலான தொகை கட்டினால் வட்டி குறையும்:
கூடுதலாக செலுத்தும் தொகை | மொத்த வட்டி தொகை | வட்டி சேமிப்பு |
மாதம் Rs.15,378 EMI தொகை | Rs. 35,36,177 | Rs. 0 |
மாதம் EMI Rs.15,378 மற்றும் கூடுதலாக வருடம் 1 லட்சம் | Rs. 9,89,349 கூடுதலாக தொகை செலுத்தினால் எவ்வளவு வருடங்களில் கடன் அடையும் மற்றும் எவ்வளவு வட்டி சேமிப்பு கிடைக்கும்..?, | Rs. 25,46,828 |
மாதம் EMI Rs.15,378 மற்றும் கூடுதலாக வருடம் 2 லட்சம் | Rs. 5,77,163 |
Rs. 29,59,014
|
மாதம் EMI Rs. 15,378 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 5,000 ரூபாய் | Rs.14,30,046 | Rs. 21,06,131 |
மாதம் EMI Rs. 15,378 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் | Rs. 9,37,330 | Rs. 25,98,847 |
மாதம் EMI Rs.15,378 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 1 லட்சம் | Rs. 5,70,287 | Rs. 29,65,890 |
மாதம் EMI Rs. 15,378 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 2 லட்சம் | Rs. 4,00,321 | Rs. 31,35,856 |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |