வங்கியில் 20 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் எவ்வளவு EMI மற்றும் அசல் கட்ட வேண்டும் தெரியுமா..?

Advertisement

20 Lakh Home Loan EMI Calculator Hdfc  

நம்முடைய வசதிக்கு ஏற்றவாறு என்ன தான் நாம் வாடகை வீட்டில் குடி இருந்தாலும் கூட கண்டிப்பாக சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் வீடு கட்ட பணம் தான் எப்படி தயார் செய்வது என்ற குழப்பம் ஏற்படும். இத்தகைய குழப்பத்திற்கான ஒரு விடையாக அனைவரும் வங்கியில் வீட்டுக் கடனை வங்கியில் வாங்குகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் வீட்டுக் கடன் என்பது அனைத்து வங்கியிலும் கிடைத்தாலும் கூட வட்டி, கடனுக்கான காலம் என இவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. அதனால் நாம் எந்த வகையில் கடனை வாங்கினாலும் முதலில் அதற்கான முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ள  வேண்டும். எனவே இன்று ஒரு எடுத்துக்காட்டாக Hdfc வங்கியில் 20 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி மற்றும் EMI கட்ட வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/3Bfc0Gl

20 Lakh Home Loan EMI Hdfc Bank:

Hdfc வங்கியில் வீட்டுக் கடனுக்கான தொகையினை 21 வயது முதல் 65 வயது நிரம்பியவர்கள் என யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் இதில் உங்களுக்கான கடன் தொகையாக 50,000 ரூபாய் முதல் 40,00,000 ரூபாய் வரையிலும் வழங்கப்படுகிறது. இத்தகைய விவரங்களின் படி ஒரு நபர் குறிப்பிட்ட தொகையினை கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி மற்றும் EMI வரும் என்பதை பார்க்கலாம் வாங்க..!

கடன் தொகை:

வீட்டுக் கடனுக்கான கடன் தொகை 20 லட்சம் ரூபாய் ஆகும்.

வட்டி விகிதம்:

இத்தகைய கடனுக்கான வட்டி விகிதமாக தோராயமாக 8.50% முதல் 17 லட்சம் வீட்டுக் கடனுக்கான EMI-யுடன் மாதம் 100 சேர்த்து கட்டினால் எவ்வளவு வட்டி குறையும் தெரியுமா..?9.40% வரை தோராயமாக அளிக்கப்படுகிறது.

கடனுக்கான காலம்:

20 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலமாக 5 வருடம் அளிக்கப்படுகிறது.

வீட்டுக் கடன் 20 லட்சத்திற்கு எவ்வளவு வட்டி மற்றும் அசல்:

எடுத்துக்காட்டாக:

கடன் தொகை: 20,00,000 ரூபாய் 

வட்டி விகிதம்: 8.50%

கடனுக்கான காலம்: 5 வருடம் 

மாத EMI தொகை: 41,033 ரூபாய் 

மொத்த வட்டி தொகை: 4,61,984 ரூபாய் 

அசல் தொகை: 24,61,984 ரூபாய் 

17 லட்சம் வீட்டுக் கடனுக்கான EMI-யுடன் மாதம் 100 சேர்த்து கட்டினால் எவ்வளவு வட்டி குறையும் தெரியுமா 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement