வங்கியில் 20 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டியை குறைப்பதற்கு ஈசியான வழி..

Advertisement

20 Lakh Home Loan Prepayment Calculator SBI in Tamil

சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தால் கடன் வாங்காமல் வீடு கட்ட முடியாது. கடன் வாங்காமல் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து பணத்தை சேமித்து வைத்தால் பணத்தை மட்டும் தான் சேமித்து வைக்க முடியும். வீடு கட்ட முடியாது. அதனால் வங்கிகள் பல வகையான கடன்களை வழங்குகின்றது. அதில் ஒன்று தான் வீட்டு கடன். வீட்டு கடனை பெரும்பாலானவர்கள் வாங்குவார்கள். நீங்கள் வங்கியில் வாங்க கூடிய கடனை emi அதிகமாக செலுத்தினால் வட்டி குறைக்க முடியும். அவை எப்படி என்று தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகின்றோம்

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI வங்கியில் 20 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி குறைப்பதற்கான வழி:

வட்டி:

SBI வங்கியில் கடனாக வாங்கிய தொகைக்கு வட்டி விகிதமாக தோராயமாக 9.15% வரை அளிக்கப்படுகிறது.

கடன் காலம்:

கடனாக வாங்கிய தொகையினை திரும்பி செலுத்துவதற்கான கடன் காலம் 30 வருடம் ஆகும்.

EMI:

நீங்கள் SBI வங்கியில் 20 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகையாக 16,309 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு மொத்த வட்டி தொகையாக 38,71,160 ரூபாய் செலுத்த வேண்டும்.

EMI-யை விட கூடுதலாக பணம் செலுத்தினால் எவ்வளவு ரூபாய் வட்டி குறையும்:

கூடுதல் தொகை  செலுத்தும் மொத்த வட்டி  வட்டி சேமிப்பு தொகை 
மாதந்தோறும் EMI Rs. 16,309 Rs. 38,71,160 Rs. 0
மாதம் EMI 16,309+ கூடுதலாக வருடம் 1 லட்சம் ரூபாய் Rs. 10,55,998 Rs.28,15,162
மாதம் EMI 16,309 + கூடுதலாக வருடம் 2 லட்சம் ரூபாய் Rs. 6,16,875 Rs.32,54,285
மாதம் EMI 16,309 + கூடுதலாக மாதம் 5,000 ரூபாய் Rs. 15,27,914 Rs. 23,43,246
மாதம் EMI 16,309 + கூடுதலாக மாதம் 10,000 ரூபாய் Rs. 10,01,722 Rs. 28,69,438
மாதம் EMI 16,309 + கூடுதலாக மாதம் 10,000 மற்றும் வருடம் 1 லட்சம் Rs. 6,10,192 Rs. 32,60,968
மாதம் EMI 16,309 + கூடுதலாக மாதம் 10,000 மற்றும் வருடம் 2 லட்சம் Rs. 4,28,454 Rs. 34,42,706

 

உங்கள் முதலீட்டை சிறந்ததாக மாற்ற நீங்கள் தெரிந்து இருக்க வேண்டியவை…

வங்கியில் 15 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மியா.!

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement