2023 ஆண்டு SBI வங்கியில் 20 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் இவ்வளவு தான் EMI கட்டவேண்டும்..!

Advertisement

Sbi Bank 20 Lakh Personal Loan Emi Calculator

அனைவருக்குமே கஷ்ட நஷ்டம் என்று உள்ளது. கஷ்டம் என்றால் அனைவருக்குமே இருக்கும். ஆனால் பண கஷ்டம் மட்டும் தான் பெரிய கஷ்டமாக உள்ளது. ஆகவே அதனை தீர்க்க நிறைய வழிகள் உள்ளது. அதேபோல் பணம் என்றால் உடனே நாம் உறவினர்கள் அல்லது நண்பர்கள் என தெரிந்தவர்களிடம் பணம் வாங்குவோம்.

சில நண்பர்களிடம் பணம் இல்லாத பட்சத்தில் வட்டிக்கு பணம் வாங்கி கொடுப்பார்கள்..! அந்த கடனை அடைக்க நாம் அனைவருமே உழைத்து கொண்டு தான் இருப்போம். கடைசி வரை அதற்கு வட்டி மட்டுமே கட்ட முடியும். மொத்த அசலையும் கொடுக்கவே முடியாமல் நிறைய இடத்தில் சிலர் தற்கொலை செய்து கொள்வதை பார்த்திருப்போம்..!

நாம் மொத்தமாக கடன் வாங்கி வட்டியுடன் அசலையும் சேர்த்து கொடுக்க முடியும் என்றால் அது வங்கி மட்டுமே..! வங்கியில் கடன் கொடுப்பார்கள் என்பதே சிலருக்கு தெரியாது. அதேபோல் அங்கு கடன் வாங்கினால் நிறைய வட்டி கட்டுவது போல் உள்ளது என்றும் அதற்கு யாரும் முன் வருவதில்லை. ஆனால் வங்கியில் தான் குறைவாக வட்டி கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? வாங்க அதனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளவோம்..! ஒரு பேச்சிக்கு 20 லட்சம் SBI வங்கியில் தனி நபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி கட்டவேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

Sbi Bank 20 Lakh Personal Loan Emi Calculator:

20 Lakh Personal Loan EMI Calculator
வங்கியில் இருந்து பெற்ற கடன் தொகை 20 லட்சம் 
கடன் காலம் 5 வருடம் 
வட்டி விதிகம்% 6.5%
மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை  Rs.39,132
மொத்த வட்டி தொகை Rs.3,47,938
செலுத்த வேண்டிய மொத்த தொகை Rs.23,47,938

 

Indian வங்கியில் 10 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement