21 லட்சம் தனிநபர் கடனுக்கு பேங்க்ல எவ்வளவு வட்டி மற்றும் அசலும் கட்டனும் தெரியுமா..?

Advertisement

21 Lakh Personal Loan EMI for 5 Years Indian Bank 

வாழ்க்கையில் யாரு தான் கடன் வாங்காமல் இருக்கிறார்கள் என்ற வார்த்தையினை நாம் அதிகமாக கேள்வி பட்டிருப்போம். ஏனென்றால் கடன் என்பது சாதாரணமான ஒரு விஷயமாக மாறிய காரணத்தினால் அனைவரும் தனக்கான தேவையினை பூர்த்தி செய்து கொள்ள போதிய பணம் இல்லாத காரணத்தினால் கடனை வாங்குகிறார்கள். ஆனால் இவ்வாறு நாம் கடன் வாங்குவது என்பது தவறு கிடையாது. அதேபோல் 1 ரூபாய் கடன் வாங்கினாலும் அதற்கான வட்டி எவ்வளவு என்பதை தெரிந்துக்கொள்ள  வேண்டும். அந்த வகையில் நிறைய நபர்கள் வங்கியில் லட்சம் கணக்கில் பணம் கடன் வாங்குகிறார்கள். ஆனால் அதற்கு EMI தொகையினை தவிர மற்ற அனைத்தினை கணக்கிடுவது இல்லை. ஆகையால் இன்று 21 லட்சம் இந்தியன் வங்கியில் கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கட்ட வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கடன் வாங்க தகுதி:

 21 lakh personal loan emi for 5 years indian bank in tamil

இந்தியன் வங்கியினை பொறுத்தவரை தனிநபர் கடன் பெற வேண்டும் என்றால் ஒன்று தொழிலோ அல்லது வியாபாரமோ செய்ய வேண்டும். ஏனென்றால் இது தான் அடிப்படை தகுதி.

இதற்கு அடுத்த நிலையாக கடன் வாங்கும் ஆண் மற்றும் பெண் 21 முதல் 75 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

வங்கியில் வாங்கிய 25 லட்சம் தனிநபர் கடனுக்கு வட்டியும், அசலும் சேர்த்து எவ்வளவு வரும் தெரியுமா 

கடன் விவரம்:

Personal Loan Indian Bank
கடன் தொகை  வட்டி விகிதம்  கடனுக்கான காலம்
Rs. 21,00,000/- 10% முதல் 15% வரை ஆண்டிற்கு 7 முதல் 10 வருடங்கள் வரை

 

வட்டி விகிதம் என்பது நீங்கள் கடனாக பெரும் தொகையினை பொறுத்து தான் அமையும்.

தனிநபர் கடன் 21 லட்சத்திற்கு வட்டியும், அசலும் எவ்வளவு.?

எடுத்துக்காட்டாக:

வாங்கிய கடன் தொகை: Rs. 21,00,000/-

வட்டி விகிதம்: 9.2%

கடனுக்கான காலம்: 7 வருடம் 

EMI தொகை மாதம் தோறும்: Rs. 34,001/-

மொத்த வட்டி தொகை: Rs. 7,56,051/-

அசல் தொகை: Rs. 28,56,051/-

30 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு தெரியுமா 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement