வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

22 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI எவ்வளவு செலுத்த வேண்டும் என்று தெரியுமா.?

Updated On: August 16, 2023 11:51 AM
Follow Us:
22 lakh sbi bank home loan interest rate calculator in tamil
---Advertisement---
Advertisement

22 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI எவ்வளவு.? 

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஆசை என்று இருக்கும். அந்த ஆசைகளில் பலருக்கும் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்காக பலரும் பணத்தை சேமித்து வைத்து கட்ட ஆரம்பிக்கிறார்கள். வீடு கட்டுவதற்கு இவ்வளவு தான் செலவு ஆகும் என்று நினைத்து கட்ட முடியாது. ஏனென்றால் விற்கும் பொருட்கள் விற்கும் விலையை பொறுத்து செலவுகள் மாறுபடும். செலவுகள் அதிகரிக்கும் போது பணத்திற்கு வெளியே சென்று தான் வட்டிக்கு பணத்தை வாங்குவீர்கள். அப்படி நீங்கள் வாங்கும் போது கடாய் விட வட்டி தொகை அதிகமாக இருக்கும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் தான் நம் பதிவில் தினந்தோறும் வங்கிகளில் அளிக்க கூடிய கடன்களை பற்றி பதிவிட்டு வருகிறோம், அந்த வகையில் இன்றைய பதவில் 22 லட்சம் SBI வங்கியில் வீட்டு கடன் வாங்கினால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI வங்கி வீட்டு கடன் பற்றிய தகவல்:

SBI வங்கி வீட்டு கடன் பற்றிய தகவல்

வட்டி:

sbi வங்கியில் வீட்டு கடன் வாங்கினால் அதற்கு வட்டி தோராயமாக 8.50% முதல் 10.15% வரைக்கும் வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

வீட்டு கடனை குறைந்தபட்சம் 5 வருடமும் அதிகபட்சம் 30 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

EMI:

நீங்கள் வாங்கிய 22 லட்சம் வீட்டு கடனிற்கு மாதந்தோறும் EMI தொகையாக 45,136 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கு வட்டி தொகையாக 5,08,182 ரூபாய் செலுத்த வேண்டும். அதே போல் கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து மொத்த தொகையாக 27,08,182 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.

என்னது SBI வங்கியில் வீட்டு கடன் வாங்கி அதற்கான EMI-யை இப்படி கட்டினால் வட்டி குறையுமா அது எப்படி

இந்த ஆண்டு இந்தியன் வங்கியில் தங்க நகையை வைத்து 5 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!