Indian Bank 25 Home Loan Prepayment Calculator
பொதுவாக அனைவருக்கும் ஏதோ ஒரு சூழலில் கடன் வாங்க வேண்டிய சூழல் என்பது ஏற்படுகிறது. ஆனால் இவ்வாறு கடன் வாங்குவதற்கு முன்பாக அந்த கடனுக்கான வட்டி விகிதத்தை பலரும் யோசித்து பார்த்து இத்தகைய முடிவில் இருந்து பின் வாங்குகிறார்கள். அப்படி பார்த்தால் கடன் என்ற ஒரு இல்லாமல் போய்விடும், இதனால் நமக்கான உடனடி தேவையும் நடக்காமலும் போய்விடும். இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் வட்டியை எவ்வாறு குறைப்பது என்பதற்கான வழியினை தான் தேட வேண்டும். அதற்கு உதாரணமாக உங்களுக்கான EMI-யை தொகையை விட வருடத்திற்கு சில தொகையை நீங்கள் கட்டுவதினால் எவ்வளவு ரூபாய் வட்டி குறையும் மற்றும் சேமிப்பு வட்டி கிடைக்கும் என்பதை பற்றிய பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியன் வங்கி வீட்டுக் கடன்:
இந்தியன் வங்கியில் நீங்கள் கடனாக பெரும் தொகை 25,00,000 ரூபாய் ஆகும்.
வட்டி விகிதம்- இதில் 8.50% உங்களுக்கு தோராயமாக வட்டி விகிதம் அளிப்படுகிறது.
கடன் காலம்- வீட்டுக் கடனாக வாங்கிய தொகையினை 30 வருடத்திற்குள் திருப்பி செலுத்தி விட வேண்டும். அப்படி என்றால் கடனுக்கான காலம் 30 வருடம் ஆகும்.
EMI தொகையை விட கூடுதலாக தொகை கட்டினால் எவ்வளவு வட்டி குறைவயும்:
கூடுதலாக செலுத்தும் தொகை | மொத்த வட்டி தொகை | வட்டி சேமிப்பு |
மாத EMI தொகை 19,223 ரூபாய் | 44,20,221 ரூபாய் | எதுவும் கிடையாது. |
மாத EMI Rs. 19,223 + வருடத்திற்கு Rs. 10,000 | 35,60,373 ரூபாய் | 8,59,848 ரூபாய் |
மாத EMI Rs. 19,223 + வருடத்திற்கு Rs. 1,00,000 | 14,35,306 ரூபாய் | 29,84,915 ரூபாய் |
மாத EMI Rs. 19,223 + வருடத்திற்கு Rs. 20,000 | 30,18,848 ரூபாய் | 14,01,373 ரூபாய் |
மாத EMI Rs. 19,223 + வருடத்திற்கு Rs. 2,00,000 | 8,69,064 ரூபாய் | 35,51,157 ரூபாய் |
மாத EMI Rs. 19,223 + மாதந்தோறும் 5,000 ரூபாய் | 20,06,856 ரூபாய் | 24,13,365 ரூபாய் |
மாத EMI Rs. 19,223 + மாதந்தோறும் 10,000 ரூபாய் + வருடம் 1 லட்சம் | 8,52,018 ரூபாய் | 35,68,203 ரூபாய் |
மாத EMI Rs. 19,223 + மாதந்தோறும் 500 ரூபாய் | 38,74,827 ரூபாய் | 5,45, 394 ரூபாய் |
SBI வங்கியில் 17 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |