3.5 Business Loan EMI Calculator HDFC Bank
பொதுவாக தொழில் செய்ய வேண்டும் என்றால் அதற்கு அதிகப்படியான முதலீடு இல்லை என்றாலும் கூட ஓரளவாவது முதலீடு தேவைப்படுகிறது. அப்படி பார்த்தால் தொழிலுக்கு தேவையான முதலீடு அனைத்தினையும் வைத்து கொண்டு யாரும் தொழில் செய்வது இல்லை. ஆகையால் தொழில் செய்வதற்கு முதலில் பணத்தினை யாரிடமாவது கடன் வாங்க வேண்டிய சூழல் ஆனது ஏற்படுகிறது. அதனால் பெரும்பாலான நபர்கள் வங்கியில் கடன் வாங்குவதையே விரும்புகிறார்கள். வங்கியை பொறுத்தவரை ஒவ்வொரு கடனிற்கும் ஒவ்வொரு மாதிரியான வட்டி மற்றும் கடன் காலம் என இவை அனைத்தும் வேறுபட்டு கொண்டு தான் காணப்படுகிறது. ஆகவே கடனை நாம் எங்கு பெற்றாலும் அதற்கான அடிப்படை விதிகளை முதலில் தெரிந்து வைத்து இருப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதனால் இன்று HDFC வங்கியில் ஒரு நபர் 3.5 லட்சம் வணிக கடன் பெற்றால் கட்ட வேண்டிய EMI , வட்டி மற்றும் அசல் எவ்வளவு என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
3.5 லட்சம் பிசினெஸ் லோன்:
கடனுக்கான தொகை:
இந்த வங்கியில் உங்களுக்கான கடன் தொகையாக குறைந்தப்பட்சம் 50,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 50,00,000 ரூபாய் வரை தோராயமாக அளிக்கப்படுகிறது.
கடனுக்கான வட்டி விகிதம்%:
பிசினெஸ் லோனுக்கான வட்டி விகிதமாக 10% முதல் 22% வரை அளிக்கப்படுகிறது. இதில் வட்டி விகிதமானது கடன் தொகைக்கு ஏற்றவாறு அமையும்.
கடன் காலம்:
உங்களுடைய கடனுக்கான காலமாக 5 வருடம் வரை அளிக்கப்படுகிறது. ஆகையால் அதற்குள் உங்களது பணத்தினை திருப்பி செலுத்த வேண்டும்.
3.5 லட்சம் ரூபாய் கடனுக்கான மொத்த வட்டி மற்றும் EMI எவ்வளவு:
எடுத்துக்காட்டாக:
கடன் தொகை: 3,50,000 ரூபாய்
கடன் தொகை: 10%
கடன் காலம்: 5 வருடம்
மொத்த வட்டி தொகை: 96,188 ரூபாய்
மாத EMI தொகை: 7,436 ரூபாய்
அசல் தொகை: 4,46,188 ரூபாய்
குறிப்பு: வட்டி விகிதம் மற்றும் கடன் காலம் கடன் தொகைக்கு ஏற்றவாறு மாறுபடும்.
HDFC வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |