வங்கியில் 3.5 லட்சம் தனிநபர் கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் EMI கட்ட வேண்டும் தெரியுமா..?

Advertisement

3.5 Lakh Personal Loan EMI HDFC in Tamil

இந்தியாவில் இயக்கப்படும் பல சிறப்பான மற்றும் முதன்மையான வங்கிகளில் ஒன்று தான் இந்த HDFC வங்கியும். இது தனது வாடிக்கையாளர்களுக்காக பலவகையான சேமிப்பு திட்டங்கள், கடன்கள் மற்றும் பல சிறப்பம்சங்களை அளிக்கின்றது. அதாவது இந்த HDFC வங்கியானது தனது வாடிக்கையாளர்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவும் வகையில் தனிநபர் கடன், தொழில் கடன், நகை கடன், கார் கடன் மற்றும் பல வகையான கடன்களை அளிக்கின்றது. இப்பொழுது நீங்கள் இந்த HDFC வங்கியில் மேலே கூறப்பட்டுள்ள பலவகையான கடன்களில் ஏதாவது ஒரு கடனை பெற போகின்றிர்கள் என்றால் அதனை பற்றிய முழுவிவரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். எனவே தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் HDFC வங்கியின் தனிநபர் கடன் பற்றிய சில தகவல்களை உதாரணத்துடன் பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

3.50 Lakh Personal Loan EMI HDFC in Tamil:

கடன் தொகை:

HDFC வங்கியில் நீங்கள் தோராயமாக 40 லட்சம் வரை தனிநபர் கடன் பெற்று கொள்ள முடியும்.

வட்டிவிகிதம்:

HDFC வங்கியில் தனிநபர் கடனுக்கு தோராயமாக 10.50% முதல் 24.00% வரை வட்டிவிகிதம் வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

HDFC வங்கியில் நீங்கள் வாங்கிய கடன் தொகையை 1 முதல் 5 வருடத்திற்குள் வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்தி விட வேண்டும்.

HDFC வங்கியில் 1.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு

3.50 லட்சம் கடன் பெற்றால் அதற்கான EMI மற்றும் வட்டிதொகை எவ்வளவு..?

HDFC வங்கியில் நீங்கள் 5 வருட கால அளவை தேர்வு செய்து 3,50,000 ரூபாய் தனிநபர் கடனை பெறுகிறீர்கள் என்றால் உங்களின் கடன் தொகைக்கான வட்டிவிகிதமாக 10.50% விதிக்கப்படுகிறது என்று வைத்து கொள்வோம்.

 இந்த வட்டிவிகிதத்தை வைத்து கணக்கிடும்போது நீங்கள் மாத மாதம் EMI தொகையாக 7,523 ரூபாய் செலுத்த வேண்டும். எனவே, 5 வருடத்தில் நீங்கள் மொத்த வட்டிதொகையாக 1,01,372 ரூபாயை செலுத்த வேண்டும். 

அதேபோல் 5 வருட காலத்தில் வட்டியுடன் சேர்த்து 4,51,372 ரூபாயை மொத்தமாக கட்ட வேண்டி இருக்கும்.

HDFC வங்கியில் 2.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு

HDFC வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement