வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் 3.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்று தெரியுமா..?

Updated On: March 27, 2023 12:10 PM
Follow Us:
SBI 3.5 Lakh Personal Loan Details in Tamil
---Advertisement---
Advertisement

SBI 3.5 Lakh Personal Loan Details in Tamil

நம் அன்றாட வாழ்க்கையின் பணத்தேவையை பூர்த்தி செய்ய வங்கிகள் நமக்கு மிகவும் உதவுகின்றன. நாம் ஒவ்வொருவருமே அதிக பணம் தேவைப்பட்டால் நம்மிடம் இருக்கும் சில ஆதாரங்களை வைத்து வங்கியில் கடன் பெற்று கொள்கிறோம். எல்லா வங்கிகளும் பல வகையான வங்கி கடன்களை வழங்கி வருகின்றன. அந்த கடன்களில் நமக்கு தகுதியானவற்றை தேர்ந்தெடுத்து கடன் பெற்று கொள்கிறோம். அப்படி நாம் வங்கிகளில் கடன் பெறும்போது அவற்றை பற்றிய விவரங்களை தெளிவாக அறிந்த பிறகே கடன் வாங்க வேண்டும். அதாவது எவ்வளவு கடன் பெற்றால் எவ்வளவு வட்டி என்பதனையும்  இதற்காக நாம் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு என்பதனையும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும். அந்த வகையில் உங்களுக்கு பயன்படும் வகையில் இப்பதிவில் SBI வங்கியில் 3.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி..? EMI தொகை எவ்வளவு..? அதிகபட்சமாக எவ்வளவு தொகை தனிநபர் கடனில் பெற முடியும் போன்ற விவரங்களை இப்பதிவில் பதிவிட்டுள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

SBI Personal Loan Interest Rate 2023 in Tamil:

 3.5 lakh personal loan emi in tamil

SBI வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டிவிகிதம் 11% முதல் 15% வரை வசூலிக்கப்படுகிறது.

SBI வங்கியில் வழங்கப்படும் தனிநபர் கடன்தொகை அளவு:

SBI வங்கியில் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கப்படுகிறது.

SBI 3.5 Lakh Personal Loan EMI Calculator in Tamil:

SBI 3.5 Lakh Personal Loan EMI Calculator in Tamil
தனிநபர் கடன்தொகை  ரூ.3,50,000
கடன் காலம்  5 வருடம்
மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை  ரூ.7,610
வட்டி விகிதம்  11%
மொத்த வட்டி தொகை ரூ.1,06,591
செலுத்த வேண்டிய மொத்த தொகை  ரூ.4,56,591

 

SBI BANK RELATED POST
SBI வங்கியில் தனி நபர் கடன் பெற இது தான் தகுதியா..? இவ்வளவு கம்மியான வட்டியா.
SBI வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா
SBI வங்கியில் தனி நபர் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன தெரியுமா

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?