SBI வங்கியில் 3.5 லட்சம் தொழில்கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு.?

Advertisement

3.50 Lakh Business Loan SBI Bank in Tamil

வணக்கம் நண்பர்களே.. நம் பொதுநலம் பதிவின் மூலம் தினமும் பயனுள்ள பல்வேறு தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் SBI வங்கியில் வழங்கப்படும் பிஸினஸ் லோன் பற்றிய சில விவரங்களை எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம் வாங்க. பொதுவாக SBI வங்கியில் பொதுமக்களுக்கு பல்வேறு லோன்களும் சேமிப்பு திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே நீங்கள் ஒரு SBI வங்கி வாடிக்கையாளராக இருந்தால், SBI வங்கியில் 3.50 லட்சம் பிசினெஸ் லோன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

SBI Bank Business Loan in Tamil:

கடன் தொகை:

SBI வங்கியில் அதிகபட்சம் 500 கோடி வரை பிசினெஸ் லோன் வழங்கப்படுகிறது.

கால அளவு:

SBI வங்கியில் பிசினெஸ் லோன் பெற்றால் அதிகபட்சம் 16 வருடத்திற்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.

வட்டிவிகிதம்:

SBI வங்கியில் பிசினெஸ் லோனில் நீங்கள் வாங்கப்படும் தொகைக்கு 11.30% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

உதாரணமாக,

நீங்கள் SBI வங்கியில் 3,50,000 ரூபாய் பிசினெஸ் லோன் பெறுகிறீர்கள் என்றால் நீங்கள் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் மற்றும் மொத்த வட்டித்தொகை எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

கால அளவு  கடன் தொகை  EMI தொகை  மொத்த வட்டி தொகை  வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டிய  மொத்த தொகை 
1 வருடம்  3.5 லட்சம்  30,983 21,791 3,71,791
2 வருடம்  3.5 லட்சம் 16,362 42,677 3,92,677
3 வருடம்  3.5 லட்சம் 11,508 64,300 4,14,300
4 வருடம்  3.5 லட்சம் 9,097 86,656 4,36,656
5 வருடம்  3.5 லட்சம் 7,662 1,09,739 4,59,739

 

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

தொடர்புடைய பதிவுகள் 
SBI வங்கியில் 8.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மியா.!
SBI வங்கியில் மாதம் 500 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்.?
SBI வங்கியில் மாதம் 2000 ரூபாய் டெபாசிட் செய்தால் 1 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement