3 Lakh Canara Bank Gold Loan Interest Calculator in Tamil | Canara Bank Gold Loan Rate Today | கனரா வங்கி நகை கடன் வட்டி
பொதுவாக நம்மில் பலருக்கும் தங்க நகை வாங்குவதில் மிகுந்த ஆர்வமும் ஆசையும் இருக்கும். நாம் அனைவருமே தங்கம் வாங்குவதற்கான இரண்டு பொதுவான காரணங்கள் இருக்கும். அதாவது நாம் வாங்கும் தங்கத்திற்கான மதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கும். அதேபோல் நமக்கு தேவைப்படும் பொழுது நம்மிடம் உள்ள தங்க நகையை அடகு வைத்து நமக்கு தேவையான பணத்தை பெற்று கொள்ள முடியும். இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் உங்களின் தங்க நகையை அடகு வைத்து கடன் பெற போகின்றிர்கள் என்றால் அந்த வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் நீங்கள் பெற போகும் நகை கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் எவ்வளவு EMI தொகை செலுத்த வேண்டும் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 3 லட்சம் நகை கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து கனரா வங்கியில் 3 லட்சம் நகை கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Canara Bank Gold Loan in Tamil:
கடன் தொகை:
நீங்கள் கனரா பேங்க்கில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 35 லட்சம் வரை நகை கடன் பெற்று கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
கனரா பேங்கில் நகை கடனுக்கான வட்டி விகிதமாக ஆண்டிற்கு தோராயமாக 9.00% வழங்கப்படுகிறது.
கடன் காலம்:
நீங்கள் வாங்கிய கடன் தொகையை அதிகபட்சம் 2 வருடத்திற்கும் திருப்பி செலுத்துதல் வேண்டும்.
3 Lakh Canara Bank Gold Loan EMI Calculator in Tamil:
கடன் தொகை: 3 லட்சம்
வட்டி விகிதம்: 9.00%
கடன் காலம்: 2 ஆண்டுகள்
மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்: 13,705 ரூபாய்
மொத்த வட்டி எவ்வளவு: 28,930 ரூபாய்
மொத்த தொகை எவ்வளவு: 3,28,930 ரூபாய்
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
இந்தியன் வங்கியில் 2 பவுன் நகையை அடகு வைத்து கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI
கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 2 லட்சம் கடனாக பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |