வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

5 ஆண்டுகளில் 4,30,689 ரூபாய் பெறக்கூடிய சீனியர் சிட்டிசனிற்கான பிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டம்..!

Updated On: June 9, 2023 9:54 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

SBI Fixed Deposit Calculator 2023 

சேமிப்பு என்பது வாழ்க்கையில் எவ்வளவு இன்றியமையாதது என்று தெரிந்தும் கூட நிறைய நபர்கள் சேமிப்பதே இல்லை. ஒருவேளை அப்படி சேமித்தாலும் கூட பணத்தினை வீட்டில் இருந்தே தான் சேமிக்காறார்கள். வீட்டில் சேமிக்கும் முறை இல்லாமல் வங்கியிலோ அல்லது போஸ்ட் ஆபீசிலோ பணத்தினை சேமிக்க யாரும் முன் வருவது இல்லை. ஏனென்றால் இதுபோன்ற திட்டங்களில் நாம் சேமிக்கும் போது அதில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்ற விவரங்கள் தெரியாமல் இருப்பதையே இதற்கான காரணம் ஆகும். இதுபோன்ற விவரங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ள  வேண்டும் என்றால் இந்த பதிவினை தொடர்ச்சியாக படித்து வந்தாலே போதும். ஆகையால் இன்று SBI வங்கியில் சீனியர் சிட்டிசன் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் 3 லட்சம் ரூபாய் செலுத்தினால் எவ்வளவு ரூபாய் 5 வருடம் கழித்து கிடைக்கும் என்று விவரத்தை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

3 Lakh FD for 5 Years SBI Senior Citizen Calculator:

 sbi fixed deposit calculator 2023 in tamil

எஸ்பிஐ வங்கியில் அறிமுகம் செய்துள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சீனியர் சிட்சன் பயன் அடைய வேண்டும் என்றால் அவர்களுக்கு 60 வயது பூர்த்தி அடைந்து இருத்தல் வேண்டும். இந்திய குடியுரிமை பெற்று 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டும் தான் இதில் பயன்பெறலாம்.

டெபாசிட் தொகை:

இதில் உங்களுக்கான முதலீடு தொகை 1,000 ரூபாய் முதல் ஆரம்பம் ஆகிறது. அதிகபட்ச தொகை என்றால் நீங்கள் இதில் 2 கோடி வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.

வட்டி தொகை:

SBI வங்கியில் சீனியர் சிட்டிசனிற்கு அளிக்கப்படும் வட்டி தொகை ஆனது பொதுமக்களுக்கான வட்டி தொகையினை விட முதிர்வு காலத்திற்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது.

முதிர்வு காலம்:

இந்த திட்டத்தில் உங்களுக்கான முதிர்வு காலம் என்பது 7 நாட்கள் முதல் 10 வருடம் வரை உள்ளது. எனவே இதனையும் நீங்கள் டெபாசிட் செய்யும் முன்பே தீர்மானம் செய்ய வேண்டும்.

3 லட்சம் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும்:

3 Lakh FD for 5 Years SBI Senior Citizen Calculator
டெபாசிட் தொகை  3,00,000 ரூபாய் 
வட்டி விகிதம்  7.5%
முதிர்வு காலம்  5 வருடம் 
மொத்த வட்டி தொகை  1,30,689 ரூபாய் 
அசல் தொகை  4,30,689 ரூபாய் 

 

குறிப்பு: உங்களின் டெபாசிட் தொகை மற்றும் முதிர்வு காலத்தை பொறுத்து வட்டி விகிதம், அசல் தொகை அனைத்தும் மாறுபடும்.

5 வருடத்தில் பிக்சட் டெபாசிட் திட்டம் மூலம் 2,77,249 ரூபாய் கிடைக்கக்கூடிய திட்டம் 

36,353 ரூபாய் வட்டி கிடைக்கும் அருமையான திட்டங்களை பற்றி பார்க்கலாம் வாங்க 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!