வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

3 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் சிட்டி யூனியன் பேங்கில் பெற்றால் மாதம் EMI இவ்வளவு தானா..!

Updated On: March 10, 2023 5:50 AM
Follow Us:
3 lakh home loan emi calculator city union bank in tamil
---Advertisement---
Advertisement

3 Lakh Home Loan EMI Calculator City Union Bank

ஒருவர் நிறைய வங்கிகளில் வங்கி கணக்கு வைத்து இருந்தால் மட்டும் போதாது. அதில் இருக்கும் சில தகவலையும் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நமக்கு நன்றாக தெரிந்த வங்கியாக இருந்தாலும் கூட அதில் நாம் எந்த கடனை பெற்றாலும் கூட அதில் இருக்கும் அனைத்து தகவலையும் தெளிவாக வங்கியிடம் கேட்டு தெரிந்துக்கொள்வது அவசியம். ஏனென்றால் நாம் வங்கியில் கடன் பெறுவது முக்கியம் என்றால் அதில் இருக்கும் தகவலையும் தெரிந்துக்கொள்வது முக்கியம் தான். மேலும் நீங்கள் கடன் வாங்குவதற்கு முன்பாகவே வட்டி விகிதம்% மற்றும் மாதாந்திர EMI தொகை போன்றவற்றையும் வங்கியிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் 3 லட்சம் ரூபாய் சிட்டி யூனியன் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றால் நீங்கள் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை மற்றும் கடனுக்கான காலம் போன்ற எல்லாவற்றையும் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

வீட்டு கடன் வட்டி விகிதம்:

கடனுக்கான வட்டி மற்றும் கடனுக்கான காலம் என்பது ஒவ்வொரு வங்கிக்கும் முற்றிலுமாக வேறுபட்டு தான் இருக்கும். அந்த வகையில் சிட்டி யூனியன் பேங்கில் 3 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் அதற்கான வட்டி விகிதம் தோராயமாக 11% ஆகும். 

City Union Bank Home Loan EMI Calculator For 3 Lakhs in Tamil:

3 Lakh Home Loan EMI Calculator City Union Bank
கடன் தொகை  3 லட்சம்
கடனுக்கான காலம்  5 வருடம் 
வட்டி விகிதம்% 11%
மாதாந்திர EMI  6,523 ரூபாய் 
மொத்த வட்டி தொகை  91,364 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த தொகை  3,91,364 ரூபாய் 

 

குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

தொடர்புடைய பதிவுகள்
Indian வங்கியில் 10 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?
SBI Bank-ல் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
HDFC வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!