இந்தியன் வங்கியில் நகையை அடகு வைத்து 3 லட்சம் கடன் பெற்றால் வட்டி எவ்வளவு..?

Advertisement

3 Lakh Indian Bank Gold Loan Interest Calculator in Tamil

வணக்கம் நண்பர்களே.! இந்தியாவின் உள்ள வங்கிகளில் மிகவும் பிரபலமான வங்கிகளில் ஒன்றாக திகழும் இந்தியன் வங்கியில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் மற்றும் கடன்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியன் வங்கியில் வழங்கப்படும் நகை கடன் பற்றிய விவரங்களை பின்வருமாறு விரிவாக காணலாம் வாங்க. பொதுவாக நாம் ஒரு வங்கிகயில் கடன் வாங்குவதற்கு முன்போ அல்லது சேமிப்பு திட்டத்தில் தொடங்குவதற்கு முன்பு அதனை பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்வது மிக மிக அவசியம். அந்த வகையில் நீங்கள் இந்தியன் வங்கியில் 3 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு மற்றும் நீங்கள் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்பதை எல்லாம் பற்றி இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Indian Bank Gold Loan in Tamil:

Indian Bank Gold Loan in Tamil

தகுதி:

இந்தியன் வங்கியில் நகை கடன் பெறுவதற்கு உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 70 வயது வரை இருக்க வேண்டும்.

கடன் தொகை:

இந்தியன் வங்கியில் அதிகபட்சம் 10 லட்சம் வரை நகை கடன் பெற்று கொள்ளலாம்.

கடனை திருப்பி செலுத்தும் காலம்:

கடனை திருப்பி செலுத்த கூடிய கால அளவு குறைந்தபட்சம் 1 வருடம் முதல் 3 வருடம் ஆகும்.

கனரா வங்கியில் நகையை அடகு வைத்து 3 லட்சம் கடன் பெற்றால் வட்டி எவ்வளவு

வட்டி விகிதம்:

இந்தியன் வங்கியில் நகை கடனுக்கு 8.95% முதல் 9.75% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

Indian Bank 3 Lakh Gold Loan EMI Calculator in Tamil:

கடன் தொகை:  3 லட்சம்  

வட்டி விகிதம்:  8.95% 

கடன் காலம்:  3 ஆண்டுகள்  

மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்:  Rs. 9,533  

மொத்த வட்டி எவ்வளவு:  Rs. 43,186 

வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு: Rs. 3,43,186 

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

இந்தியன் வங்கியில் 4.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா

இந்தியன் வங்கியில் 2 பவுன் நகையை அடகு வைத்து கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement