3 Lakh Personal Loan Emi Calculator
அனைவருக்கும் கஷ்டம் என்பது வரும். கஷ்டம் என்றால் அது பணம் தான். இந்த பணம் தான் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. நம்முடைய அவரச தேவைக்கு பணம் தேவை என்றால் அதற்கு அதிகமாக கடன் வாங்குவது நண்பர்களிடம் தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களிடமும் பணம் இல்லையென்றால் உடனே வட்டிக்கு தான் பணம் வாங்குவோம். அதற்கு கடைசி வரை நாம் வட்டியை மட்டுமே செலுத்துவது போல் இருக்கும். எப்படி தான் அசலை செலுத்துவது என்று இருக்கும். இதற்கு என்னதான் காரணம்..?
அசல் வட்டி என்று மொத்தமாக செலுத்த வேண்டுமென்றால் அதற்கு எங்கு பணம் கொடுப்பார்கள்..? நமக்கு வட்டி அசல் என்று மொத்தமாக கடன் முழுமையாக அடைய வேண்டுமென்றால் வங்கியில் தான் கடன் வாங்க வேண்டும். சரி உங்களில் யார் வங்கியில் தனிநபர் கடன் வாங்க தகுதியானவர் என்று தெரிந்து கொள்ளலாம்..!
ஒவ்வொருவரும் ஒவ்வொரு சம்பளம் பெறுவீர்கள் அல்லது சொந்தமாக தொழில் தொடங்குவார்கள். ஆகவே ஒவ்வொருவருக்கும் தனி தனியாக சொல்வது கடினம் அல்லவா..! ஆகவே அதற்கு நீங்கள் தகுதியானவரா அதேபோல் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
3 Lakh Personal Loan Emi Calculator:
03 Lakh Personal Loan EMI Calculator | |
வங்கியில் இருந்து பெற்ற கடன் தொகை | 3 லட்சம் |
கடன் காலம் | 5 வருடம் |
வட்டி விதிகம்% | 6.5% |
மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை | Rs. 5,870 |
மொத்த வட்டி தொகை | Rs. 52,191 ரூபாய் |
செலுத்த வேண்டிய மொத்த தொகை | Rs. 3,52,191 |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |