தபால் துறையில் மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ் 3 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மாதந்தோறும் கிடைக்கும் வட்டி தொகை மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா..?

Advertisement

3 Lakh Post Office Monthly Income Scheme Calculator 2023 

அனைவருடைய ஊரிலும் தபால் நிலையம் உள்ளது. அத்தகைய தபால் துறையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற சேமிப்பு திட்டங்கள் அதிக வட்டி விகிதத்துடன் வழங்கபடுகிறது. இத்தகைய திட்டங்களில் கீழ் மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பயன் அடைந்து வருகிறார்கள். இவ்வாறு இருக்கையில் நாம் எந்த ஒரு திட்டத்தின் கீழ் சேமிக்க தொடங்கினாலும் முதலில் அந்த திட்டத்திற்கான வட்டி எவ்வளவு, டெபாசிட் தொகை எவ்வளவு மற்றும் முதிர்வு காலம் எத்தனை வருடம் என அனைத்து விதமான தகவலையும் மிகவும் தெளிவாக தெரிந்துகொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் அதில் உள்ள வட்டி தொகை மற்றும் அசல் தொகை எவ்வளவு என்றும் நமக்கு தெரிய வரும். மேலும் மற்றவர்கள் இதனை பற்றி கேட்டால் தெளிவாக சொல்லவும் முடியும். அந்த வகையில் இன்றைய Banking பதிவில்தபால் துறையில் உள்ள மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ் சுமார் 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மாதந்தோறும் எவ்வளவு வட்டி தொகை மற்றும் முதிர்வு காலம் முடிந்த பிறகு அசல் தொகை எவ்வளவு என்று Calculator மூலமாக தெரிந்துக்கொள்ள போகிறோம்.

Post Office Monthly Income Scheme 3 Lakh Calculator:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

வயது:

18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

டெபாசிட் தொகை:

இந்த திட்டத்திற்கான குறைந்தப்பட்ச தொகை 1000 ரூபாய் ஆகும். அதுவே அதிகப்பட்ச தொகையாக 9 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம்.

மேலும் இந்த திட்டத்தின் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டுக்கணக்காக தொடங்கினால் அதற்கான அதிகப்பட்ச தொகை 15 லட்சம் ரூபாய் ஆகும்.

வட்டி விகிதம்:

Monthly Income Scheme-ற்கான வட்டி விகிதமாக 7.4% வரை அளிக்கப்படுகிறது. இந்த வட்டி தொகையினை மாதம் மாதம் பெற்றுக்கொள்ளலாம்.

முதிர்வு காலம்:

இத்தகைய திட்டத்திற்கான முதிர்வு காலமாக 5 வருடம் வழங்கப்டுகிறது.

Monthly Income Scheme Post Office Calculator:

டெபாசிட் தொகை 3 லட்சம் ரூபாய் 
வட்டி விதிகம் 7.4%
மாதாந்திர வட்டி தொகை  1,850 ரூபாய் 
மொத்த வட்டி தொகை 1,11,000 ரூபாய் 
முதிர்வு கால அசல் தொகை 4,11,000 ரூபாய் 

 

குறிப்பு: உங்களுடைய டெபாசிட் தொகையினை பொறுத்து வட்டி தொகை மற்றும் அசல் தொகை ஆனது மாறுபடும்.

இதையும் படியுங்கள் 👇👇

போஸ்ட் ஆபீஸில் 5 லட்சம் ரூபாய் சீனியர் சிட்டிசன் திட்டத்தில் டெபாசிட் செய்தால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு கிடைக்கும் தெரியுமா.. 

இந்தியன் வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement