வங்கியில் 4.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் EMI எவ்வளவு.?

Advertisement

4.5 lakh Personal Loan EMI Hdfc in Tamil

பொதுவாக மனிதர்களின் வாழ்க்கையில் பணம் தேவை என்பது  கொண்டே தான் இருக்கிறது. செலவுகளை சமளிக்க வாங்குகின்ற சம்பளம் போதாமல் வெளியில் கடன் வாங்குகின்றோம். அப்படி நீங்கள் வெளியில் வட்டிக்கு கடன் வாங்குகிறீர்கள் என்றால் வாங்குகின்ற கடன் தொகையை விட வட்டி அதிகமாகி விடும். அதனால் தான் நமக்கு உதவும் வகையில் வங்கிகள் நமக்கு  பல வகையான கடன்களை வழங்குகின்றது. அதில் ஒன்று தான் தனிநபர் கடன். இந்த தனிநபர் கடன் ஒவ்வொரு வங்கியிலும் வட்டி தொகை மாறுபடும். அதனால் அதெல்லாம் கவனித்து தான் வாங்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Hdfc வங்கியில் தனிநபர் கடனாக 4.5 லட்சம் பெற்றால் EMI மற்றும் வட்டி எவ்வளவு என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

4.5 lakh Personal Loan EMI Hdfc:

வட்டி:

HDFC வங்கியில் தனிநபர் கடனுக்கு தோராயமாக 10.50% வட்டி வழங்கப்படுகிறது.

கால அளவு :

நீங்கள் வாங்கிய தனிநபர் கடனை 5 வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.

HDFC வங்கியில் 2.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

EMI எவ்வளவு.?

நீங்கள் வாங்கிய தனிநபர் கடனுக்கு மாதாந்திர தொகையாக 9,672 ரூபாய் செலுத்த வேண்டும்.

4.5 லட்சத்திற்கு 5 வருடத்தில் மொத்த வட்டி தொகையாக 1,30,335 ரூபாய் செலுத்த வேண்டும்.

5 வருடத்தில் வட்டி தொகை மற்றும் கடன் தொகை என இரண்டும் சேர்த்து 5,80,335  ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement