வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Updated On: November 27, 2025 5:20 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Gold Loan Interest Rate in Canara Bank | கனரா வங்கி நகை கடன் வட்டி

இன்றைய காலகட்டத்தில் உள்ள சூழலை பொறுத்த வரையில் அனைவருக்குமே ஏதாவது நிதி தேவை இருக்கின்றது. அதனை சரி செய்வதற்காக நாம் மற்றவரிடம் சென்று உதவி கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றல் நமது தேவையை நாமே பூர்த்தி செய்து கொள்வதற்காக தான் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் பல வகையான கடன்களை அளிக்கின்றது. அவற்றை நமக்கு தேவையான வகை கடனை பெற்று நமது நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். அப்படி நாம் பெரும் பல வகையான கடன்களில் நகை கடனும் ஒன்று.

இப்பொழுது நாம் ஒரு வங்கியில் நகை கடன் வாங்க இருக்கின்றோம் என்றால் அதற்கு முன்னால் அதற்கான வட்டி விகிதம், மாத தவணை மற்றும் கடன் தொகை போன்றவற்றை எல்லாம் கவனிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் செலுத்த வேண்டிய வட்டி, மாத தவணை போன்ற விவரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

Canara Bank Gold Loan in Tamil | 4 Lakh Canara Bank Gold Loan Interest Calculator in Tamil:

Gold Loan

கனரா வங்கி தங்க நகைக்கடன் முக்கிய விவரங்கள்:

வட்டி விகிதம்  9.00%
கடன் காலம்  3 வருடம் 
LTV Ratio 80%
கடன் தொகை குறைந்தபட்சம் 5000 முதல் அதிகபட்சம் 35 லட்சம் வரை 

கடன் தொகை: 

நீங்கள் கனரா பேங்க்கில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 35 லட்சம் வரை நகை கடன் பெற்று கொள்ளலாம்.

வட்டி விகிதம் | Canara Bank Gold Loan Interest Rate 2025:

கனரா பேங்கில் நகை கடனுக்கான வட்டி விகிதமாக ஆண்டிற்கு தோராயமாக 9.00% வழங்கப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் வாங்கிய கடன் தொகையை அதிகபட்சம் 3 வருடத்திற்கும் திருப்பி செலுத்துதல் வேண்டும்.

4 Lakh Canara Bank Gold Loan EMI Calculator in Tamil:

1 வருடம்:

எடுத்துக்காட்டாக, நீங்கள் கனரா வங்கியில் 1 வருட கால அளவை தேர்வு செய்து 4 லட்சம் ரூபாய் நகை கடன் பெறுகிறீர்கள் என்றால் அதற்கான வட்டி தொகை, மாதம் கட்ட வேண்டிய EMI தொகை உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

கடன் தொகை:  4 லட்சம்  

வட்டி விகிதம்:  9.00% 

கடன் காலம்:  1 ஆண்டுகள் 

மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்:   34,981 ரூபாய்  

மொத்த வட்டி எவ்வளவு:   19,767 ரூபாய்  

மொத்தம் செலுத்த வேண்டிய தொகை தொகை எவ்வளவு:   4,19,767 ரூபாய்  

 நீங்கள் கனரா வங்கியில் 2 வருட கால அளவை தேர்வு செய்து 4 லட்சம் ரூபாய் நகை கடன் பெறுகிறீர்கள் என்றால் அதற்கான வட்டி தொகை, மாதம் கட்ட வேண்டிய EMI தொகை உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம் மற்றும் பிற நிபந்தனைகளை கடன் பெறுவதற்கு முன் வங்கியில் உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். கடன் காலம் மாறுபட்டால் உங்கள் மாத தவணையும் மாறுபடும்.

2 வருடம்:

கடன் தொகை:  4 லட்சம்  

வட்டி விகிதம்:  9.00% 

கடன் காலம்:  2 ஆண்டுகள் 

மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்:   18,274 ரூபாய்  

மொத்த வட்டி எவ்வளவு:   38,574 ரூபாய்  

மொத்தம் செலுத்த வேண்டிய தொகை தொகை எவ்வளவு:   4,38,574 ரூபாய்  

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

SBI வங்கியில் தங்க நகையை அடகு வைத்து 5 லட்சம் கடன் பெற்றால் வட்டி எவ்வளவு

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!