வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த வருடம் 4 லட்சம் SBI வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் மாதம் EMI, வட்டி இவ்வளவு குறைவா..!

Updated On: March 18, 2023 9:00 AM
Follow Us:
4 Lakh Personal Loan Emi Sbi in Tamil
---Advertisement---
Advertisement

4 Lakh Personal Loan Emi Sbi in Tamil

நண்பர்களே உங்களுக்கும் கஷ்டம் இருக்கும். அதனால் தான் இந்த பதிவை படிப்பீர்கள் என்று நினைக்கிறேன். நாம் வங்கிக்கு கடன் வாங்க சென்றால் அங்கு எப்படி சென்று அதனை பற்றிய செய்திகளை கேட்பது என்று தெரியாது. அதேபோல் சிலர் நினைப்பார்கள் வங்கியில் கடன் வாங்குவது என்றால் அதற்கு நிறைய சம்பளம் வாங்கவேண்டும் என்று நினைத்து வங்கிக்கு சென்று கேட்பதும் இல்லை.

ஆனால் உண்மையில் அங்கு அப்படி ஒரு ரூல்ஸ் இல்லை. அனைவருக்கும் வங்கியில் கடன் தருகிறார்கள். அதற்கு சில தகுதிகள் தேவைப்படும் அவ்வளவு தான். ஆகவே அதனை எப்படி பெறுவது என்பதையும் பற்றி தெரிந்துகொள்ள முதலில் வங்கிக்கு சென்று அதனை பற்றிய தகவலை தெரிந்துகொள்ளுங்கள்..! சரி அதனை இந்த பதிவின் வாயிலாக 4 லட்சம் வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!

4 Lakh Personal Loan Emi Sbi in Tamil:

வங்கியில் பெற்ற கடன்:

  • இப்போது வங்கியில் 4 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி EMI என்று பார்க்கலாம்.

வட்டி விகிதம்:

  • 4 லட்சம் SBI வங்கியில் கடன் பெற்றால் அதற்கு வட்டியாக 6.5 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது.

எவ்வளவு வருடத்தில் பணத்தை திருப்பி செலுத்தவேண்டும்:

  • 60 மாதத்தில் கடன் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தவேண்டும். அதாவது 5 வருடத்திற்குள்.

மாதம் மாதம் எவ்வளவு EMI செலுத்தவேண்டும்:

  • மாதம் மாதம் 7,826 ரூபாய் EMI -யாக செலுத்தவேண்டும்.

மொத்தம் வட்டி தொகை:

  • மொத்தமாக 5 வருடத்தில் 69,588 ரூபாய் செலுத்தவேண்டும். 

அசல், வட்டி தொகை மொத்தமாக எவ்வளவு:

  • அசல் வட்டி இரண்டும் சேர்த்து 4,69,588 ரூபாய் செலுத்தவேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  2023 SBI வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் இவ்வளவு குறைவான வட்டியா

கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!