HDFC வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

Advertisement

5.5 Lakh Personal Loan HDFC

இந்த நவீன காலகட்டத்திற்கு ஏற்றவாறு நமக்கான தேவையும் பொறுப்பும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. என்னதான் நாம் வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் சேமிப்பு என்பதே நம்மிடம் இருக்காது. அந்த அளவிற்கு நாம் சம்பாதிக்கும் பணம் செலவாகி கொண்டே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஏதோவொரு தேவைக்காக அதிக அளவில் பணம் தேவைப்பட்ட்டால் என்ன செய்வோம். பிறரிடம் கடன் வாங்குவோம் அல்லது மிகப்பெரிய தொகை தேவைப்பட்டால் நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் தான் கடன் வாங்குவோம். வங்கிகளில் பலவிதமான கடன்கள் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ஒரு HDFC வங்கி வாடிக்கையாளராக இருந்து 5.5 லட்சம் தனிநபர் கடன் பெறுகிறீர்கள் என்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

5.50 Lakh Personal Loan EMI HDFC Bank in Tamil:

 hdfc bank personal loan interest rate 2023 in tamil

கடன் தொகை:

HDFC வங்கியில் அதிகபட்சம் 40 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கப்படுகிறது.

வட்டிவிகிதம்:

HDFC வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டிவிகிதமாக 10.50% அளிக்கப்படுகிறது.

கடன் காலம்:

HDFC வங்கியில் நீங்கள் வாங்கிய கடன் தொகையை அதிகபட்சம் 6 வருடத்திற்குள் வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்தி விட வேண்டும்.

5.5 லட்சம் கடன் பெற்றால் அதற்கான EMI மற்றும் வட்டிதொகை எவ்வளவு.?

HDFC வங்கியில் நீங்கள் 5 வருட கால அளவை தேர்வு செய்து 5,50,000 ரூபாய் தனிநபர் கடன் பெறுகிறீர்கள் என்றால் உங்கள் தொகைக்கான வட்டிவிகிதமாக 10.50% அளிக்கப்படுகிறது.

இந்த வட்டிவிகிதத்தை வைத்து கணக்கிடும்போது நீங்கள் EMI தொகையாக மாதம் 11,284 ரூபாய் செலுத்த வேண்டும்.

ஆகவே, 5 வருடத்தில் நீங்கள் மொத்தமாக 1,27,046 ரூபாய் செலுத்த வேண்டும்.

மேலும், நீங்கள் 5 வருட காலத்தில் வட்டியுடன் சேர்த்து மொத்தமாக கட்ட வேண்டிய தொகை 6,77,046 ரூபாய் ஆகும்.

தொடர்புடைய பதிவுகள் 
உங்கள் முதலீட்டை சிறந்ததாக மாற்ற நீங்கள் தெரிந்து இருக்க வேண்டியவை…
HDFC வங்கியில் Personal Loan இவ்வளவு Easy-யா, அதுவும் கம்மி வட்டில!
இந்தியன் வங்கியில் மாதம் 2000 ரூபாய் டெபாசிட் செய்தால் 1 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்..?
போஸ்ட் ஆபீஸில் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து 10,64,862 ரூபாய் பெறக்கூடிய திட்டம் பற்றி தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement