5 Lakh Business Loan EMI Calculator HDFC Bank
நம்முடைய வாழ்க்கையில் யாரையும் நம்பி இல்லாமல் சொந்தமாக தொழில் செய்வது என்பது மிகவும் சிறந்த ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் நாம் சொந்தமாக தொழில் செய்வதன் மூலம் வாழ்க்கையின் அடுத்தகட்டத்தினை நோக்கி செல்வதற்கான ஒரு வாய்ப்பானது அமைகிறது. ஆகையால் எந்த தொழிலை செய்ய விரும்பினாலும் அதனை தாமதம் செய்யாமல் உடனே செய்வது என்பது மிகவும் சிறந்த ஒன்று. இவ்வாறு நாம் நினைத்து போல தொழில் செய்ய வேண்டும் என்றால் அதற்கு பணம் தான் முதல் மூலப்பொருளாக இருக்கிறது. அப்படி பார்க்கையில் நமக்கான வணிக கடனை வங்கியிலேயே பெற்றுக்கொள்ளலாம். அந்த வகையில் எந்த ஒரு வங்கியில் கடன் வாங்கினாலும் அதற்கான மொத்த வட்டி மற்றும் EMI, அசல் தொகை என அனைத்தினையும் தெரிந்து இருக்க வேண்டும். ஆகையால் இன்று ஒரு உதாணரத்திற்கு HDFC பேங்கில் 5 லட்சம் வணிக கடன் பெற்றால் கட்ட வேண்டிய மொத்த வட்டி மற்றும் அசல் எவ்வளவு என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
HDFC வங்கியில் 5 லட்சம் வணிகக்கடன்:
கடன் தொகை:
இந்த வங்கியில் உங்களுக்கான கடன் தொகையாக குறைந்தப்பட்சம் 50,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 50,00,000 ரூபாய் வரை தோராயமாக அளிக்கப்படுகிறது.
வட்டி விகிதம்%:
வணிக கடனுக்கான வட்டி விகிதமாக 10% முதல் 22% வரை அளிக்கப்படுகிறது. இதில் வட்டி விகிதமானது கடன் தொகைக்கு ஏற்றவாறு அமையும்.
கடன் காலம்:
இதற்கான குறைந்தபட்ச கடன் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
5 Lakh Business Loan Interest Calculator HDFC Bank:
முழு விளக்கம்:
கடன் தொகை: 5,00,000 ரூபாய்
வட்டி விகிதம்: 10%
கடன் காலம்: 5 ஆண்டு
மாத EMI தொகை: 10,623 ரூபாய்
மொத்த வட்டி: 1,37,411 ரூபாய்
அசல் தொகை: 6,37,411 ரூபாய்
குறிப்பு: வட்டி விகிதம் மற்றும் கடன் காலம் கடன் தொகைக்கு ஏற்றவாறு மாறுபடும்.
மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்
HDFC வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |