5 லட்சம் கார் கடன் வாங்கினால் அதற்கான வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா.?

Advertisement

City Union Bank Car Loan

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். நிலம் வைத்திருப்பவர்க்கு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை, வீடு வைத்திருப்பவருக்கு சொத்து வாங்க வேண்டும் என்ற ஆசை, சைக்களில் செல்பவருக்கு வண்டி வாங்க வேண்டும் ஆசை, வண்டி வைத்திருப்பவருக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை, கார் வைத்திருப்பவருக்கு புது மாடல் கார் வாங்க வேண்டும் என்று ஆசை இப்படி மனிதனின் ஆசைகள் ஏராளமாக இருக்கிறது. இந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாக இருப்பது பணம் தான். இந்த பணத்தை எல்லாருமே சம்பாதித்து அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக சேர்த்தும் வைக்கின்றனர். நீங்கள் கார் வாங்குவதற்காக பணத்தை சேமித்து வைக்கிறீர்கள் என்றால் அதற்கான வட்டி மற்றும் கால அளவு போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் CUB வங்கியில் 5 லட்சம் கார் கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

5 லட்சம் கார் கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை:

5 லட்சம் கார் கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை

வட்டி:

நீங்கள் CUB வங்கியில் வாங்கும் கார் கடனுக்கு 12.25% வட்டி வழங்கப்படுகிறது.

வங்கியில் 7.5 லட்சம் Car Loan வாங்கினால் அதற்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு 

கடன் தொகை:

அதிகபட்சம் 25 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

கால அளவு:

நீங்கள் வாங்கிய கடனை 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

வட்டி மற்றும் EMI:

நீங்கள் வாங்கிய 5 லட்சம் கார் கடனுக்கு வட்டி 12.25% என்ற விகிதத்தில் கணக்கிடப்பட்டு மாதந்தோறும் EMI தொகையாக 11,185 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

5 லட்சம் கார் கடனுக்கு மொத்த 1,71,130 ரூபாய் வட்டியாக கட்ட வேண்டியிருக்கும்.

5 வருடத்தில் வட்டி மற்றும் அசல் தொகை என இரண்டும் சேர்த்து 6,71,130 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டியிருக்கும்.

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

SBI வங்கியில் 3 லட்சம் கார் லோன் பெற்றால் அதற்கான EMI மற்றும் மொத்த வட்டித்தொகை எவ்வளவு 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement