சிட்டி யூனியன் வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா..!

5 lakh personal loan emi calculator city union bank in tamil

5 Lakh Personal Loan EMI Calculator City Union Bank 

பொதுவாக நம்முடைய வாழ்க்கை முறையினை பார்க்கும் போது கடன் வாங்காமல் யாரும் இருப்பது இல்லை. இப்படி கடன் வாங்கும் பட்சத்தில் இரண்டு முறைகள் உள்ளது. ஒன்று வங்கியில் கடன் பெறுவது மற்றொன்று நமக்கு தெரிந்த இடத்தில் கடன் வாங்குவது. இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது நிறைய நபர்கள் வங்கியில் கடன் வாங்குவது குறைத்து கொள்கின்றன. ஏனென்றால் வங்கியில் உடனே கடன் வாங்குவது என்பது மிகவும் சாத்தியமற்ற ஒரு செயல். அங்கு நாம் கேட்ட உடன் கடனை வழங்குவது இல்லை. அதற்கான சில விதிமுறைகள் மற்றும் தகுதிகள் உள்ளது. ஆகையால் நாம் கடன் வாங்குவதற்கு முன்பாக அனைத்து வங்கியும் அதனை தெளிவாக சரிபார்த்து அதன் பின்பு தான் கடன் கிடைப்பதற்கான உத்திரவாதத்தை அளிக்கிறது. இவற்றை எல்லாம் மக்கள் பார்த்து விட்டு தெரிந்து இடத்திலேயே கடனை பெறுகிறார்கள்.

ஆனால் நாம் வங்கியில் கடன் பெரும் முறை தான் ஒரு சில விஷயத்தில் நல்லதாக இருக்கும். அப்படி நாம் வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்பாக அது எந்த வங்கியாக இருந்தாலும் சரி அதில் வட்டி விகிதம், கடனுக்கான காலம் மற்றும் EMI தொகை போன்றவற்றை தெளிவாக கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆனால் இதனை நாம் யாரும் செய்வது இல்லை. அதனால் நீங்கள் பயன்பெறும் வகையில் வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கியில் நீங்கள் 5 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI மற்றும் வட்டி% எவ்வளவு என்று பார்க்கலாம் வாருங்கள்.

தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம்:

அதுபோல ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதம் மற்றும் கடனுக்கான காலம் என்பது முற்றிலும் வேறுபட்டு காணப்படும். அந்த வகையில் 5 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் சிட்டி யூனியன் வங்கியில் பெற்றால் அதற்கான வட்டி விகிதம் 12.50% ஆகும்.

City Union Bank Personal Loan 5 Lakh EMI Calculator in Tamil:

City Union Bank Personal Loan 5 Lakh EMI Calculator
கடன் தொகை 5 லட்சம் 
கடன் காலம் 5 வருடம் 
வட்டி விகிதம்% 12.50%
மாதாந்திர EMI தொகை 11,249 ரூபாய் 
மொத்த வட்டி தொகை 1,74,940 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த தொகை 6,74,940 ரூபாய் 

 

குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

தொடர்புடைய பதிவுகள்
Indian வங்கியில் 10 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?
SBI Bank-ல் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
HDFC வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking