5 Lakh SBI Bank Gold Loan Interest Calculator in Tamil
வணக்கம் நண்பர்களே.! இந்தியாவில் உள்ள வங்கிகளில் மிகவும் பிரபலமான வங்கிகளில் ஒன்றாக திகழும் SBI வங்கியில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் மற்றும் கடன்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் SBI வங்கியில் வழங்கப்படும் நகை கடன் பற்றிய விவரங்களை பின்வருமாறு விரிவாக காணலாம் வாங்க. பொதுவாக நாம் ஒரு வங்கிகயில் கடன் வாங்குவதற்கு முன்போ அல்லது சேமிப்பு திட்டத்தில் தொடங்குவதற்கு முன்பு அதனை பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்வது மிக மிக அவசியம். அந்த வகையில் நீங்கள் SBI வங்கியில் 5 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு மற்றும் நீங்கள் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்பதை எல்லாம் பற்றி இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
5 Lakh SBI Bank Gold Loan in Tamil:
தகுதி:
SBI வங்கியில் நகை கடன் பெறுவதற்கு உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்.
கடன் தொகை:
SBI வங்கியில் அதிகபட்சம் 50 லட்சம் வரை நகை கடன் பெற்று கொள்ளலாம்.
கடனை திருப்பி செலுத்தும் காலம்:
கடனை திருப்பி செலுத்த கூடிய கால அளவு குறைந்தபட்சம் 3 வருடம் ஆகும்.
வட்டி விகிதம்:
SBI வங்கியில் நகை கடனுக்கு தோராயமாக 7.30% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.
இந்தியன் வங்கியில் நகையை அடகு வைத்து 3 லட்சம் கடன் பெற்றால் வட்டி எவ்வளவு
SBI Bank 5 Lakh Gold Loan EMI Calculator in Tamil:
கடன் தொகை: 5 லட்சம்
வட்டி விகிதம் : 7.30%
கடன் காலம்: 3 ஆண்டுகள்
மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்: Rs. 15,507
மொத்த வட்டி எவ்வளவு: Rs. 58,260
வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு: Rs. 5,58,260
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
SBI வங்கியில் தங்க நகையை அடகு வைத்து 3 லட்சம் கடன் பெற்றால் வட்டி எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |