50 லட்சம் வீட்டுக் கடனுக்கு EMI-யை விட கூடுதலாக Rs, 5,000 கட்டினால் இவ்வளவு வட்டி குறையுமா..?

Advertisement

50 Lakh Home Loan Prepayment Calculator SBI 

பொதுவாக சொந்த வீடு கட்டவோ அல்லது வாங்கவோ வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் கடன் வாங்காமல் இருக்க முடியாது. ஒருவேளை அப்படி கடன் இல்லாமல் வீடு கட்ட வேண்டும் என்றால் அதற்குள் நம்முடைய பாதி வாழ்க்கை முடிந்து விடும். அந்த வகையில் பார்க்கும் போது சொந்த வீடு வாங்கோ அல்லது கட்டவோ வேண்டும் என்று நினைப்பவர்கள் வங்கியில் தான் பெரும்பாலும் கடன் வாங்குகிறார்கள்.

இவ்வாறு நாம் கடன் வாங்கும் போது கடனுக்கான வருடம், EMI தொகை மற்றும் வட்டி விகிதம் என இவற்றை நன்றாக தெறிந்துக்கொண்ட பிறகு தான் வாங்குவோம். ஆனால் இவ்வாறு நீங்கள் பணம் செலுத்தி கொண்டிருக்கும் முறையில் திடிரென்று உங்களிடம் கூடுதலாக பணம் இருக்கும் போது அதனை இந்த ஹோம் லோன் கடனில் கட்டினால் வட்டி எவ்வளவு குறையும் மற்றும் எவ்வளவு ரூபாய் நமக்கு சேமிப்பாக கிடைக்கும் என்று நீங்கள் அனைவரும் யோசித்து இருப்பீர்கள். ஆனால் இதை யாரிடம் சென்று கேட்பது ன்று தெரியாமல் அப்படியே விட்டு விடுவீர்கள். அதனால் உங்களுக்கு பயனளிக்கும் வகையில் இன்றைய பதிவில் இதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

SBI வங்கியில் வாங்கும் கடன் தொகை:

home loan 50 lakh in tamil

நீங்கள் வீட்டுக் கடனாக வாங்கும் தொகை 50,00,000 ரூபாய்.

வட்டி விகிதம்:

SBI வங்கியில் கடனாக வாங்கிய தொகைக்கு வட்டி விகிதமாக தோராயமாக 9.15% வரை அளிக்கப்படுகிறது.

கடன் காலம்:

கடனாக வாங்கிய தொகையினை திரும்பி செலுத்துவதற்கான கடன் காலம் 30 வருடம் ஆகும்.

EMI-யை விட கூடுதலாக பணம் செலுத்தினால் எவ்வளவு ரூபாய் வட்டி குறையும்:

கூடுதல் தொகை  செலுத்தும் மொத்த வட்டி  வட்டி சேமிப்பு தொகை 
மாதந்தோறும் EMI Rs. 40,772 Rs. 96,77,901 Rs. 0
மாதம் EMI 40,772 + கூடுதலாக வருடம் 1 லட்சம் ரூபாய் Rs. 45,25,328 Rs. 51,25,573
மாதம் EMI 40,772 + கூடுதலாக வருடம் 2 லட்சம் ரூபாய் Rs. 30,61,258 66,16,643
மாதம் EMI 40,772 + கூடுதலாக மாதம் 5,000 ரூபாய் Rs. 57,82,282 Rs. 38,95,619
மாதம் EMI 40,772 + கூடுதலாக மாதம் 10,000 ரூபாய் Rs. 42,90,242 Rs. 53,87,659
மாதம் EMI 40,772 + கூடுதலாக மாதம் 10,000 மற்றும் வருடம் 1 லட்சம் Rs. 29,75,641 Rs. 67,02,260
மாதம் EMI 40,772 + கூடுதலாக மாதம் 10,000 மற்றும் வருடம் 2 லட்சம் Rs. 22,78,203 Rs. 73,99,698

 

SBI வங்கியில் 20 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் அதனை இப்படி கட்டினால் வட்டி குறையுமா உங்களுக்கு தெரியுமா 

20 லட்சம் வீட்டுக் கடனிற்கு EMI தொகையை விட கூடுதலாக தொகை கட்டினால் வட்டி எவ்வளவு குறையும் தெரியுமா 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement