வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

5 வருடத்தில் Rs. 3,48,484 பெறக்கூடிய அருமையான மாதாந்திர RD திட்டம்..!

Updated On: June 7, 2023 12:10 PM
Follow Us:
5000 rd for 5 years in hdfc bank calculator in tamil
---Advertisement---
Advertisement

HDFC RD Calculator 2023 in Tamil

சேமிப்பு என்பது ஆண்கள் முதல் பெண்கள் வரை என இருவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக இருப்பதால் அனைவரும் கட்டாயமாக சேமிக்க வேண்டும். அப்படி சேமிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் பணத்தினை வீட்டிலேயே சேமிப்பதன் மூலம் உங்களுடைய தொகை ஆனது எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கும். அதுவே நீங்கள் ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் சேமித்தீர்கள் என்றால் முதிர்வு காலம் முடிந்த பிறகு உங்களுக்கு அசல் தொகையுடன் சேர்த்து குறிப்பிட்ட வட்டி தொகையும் கிடைக்கும். அப்படி என்றால் உடனே யோசிக்கலாம். அதாவது எவ்வளவு ரூபாய் டெபாசிட் செய்தால் எவ்வளவு ரூபாய் வட்டி கிடைக்கும் என்று. அதனால் தான் இன்றைய பதிவில் உதாரணமாக நீங்கள் Hdfc வங்கியில் உள்ள RD திட்டத்தின் கீழே மாதந்தோறும் 5,000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் தொகை எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

5000 RD for 5 Years in HDFC Bank Calculator:

ஹெச்டிஎப்சி வங்கியில் உள்ள இந்த RD திட்டத்தில் பிறந்து 6 மாதத்திற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் பயன்பெறலாம். மேலும் இந்திய குடியுரிமை பெறாதவராக இருந்தால் அவர்கள் 1 வருடம் கழித்து தான் இந்த திட்டத்தில் சேரலாம்.

டெபாசிட் தொகை:

இந்த RD திட்டத்தில் உங்களுக்கான குறைந்தபட்ச டெபாசிட் தொகை 1,000 ரூபாய் மற்றும் அதிகபட்ச தொகை என்றால் உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு டெபாசிட் செய்யலாம்.

வட்டி விகிதம்:

ஹெச்டிஎப்சி பேங்கில் அறிமுகம் செய்து உள்ள இந்த திட்டத்தில் வட்டி விகிதமானது உங்களின் டெபாசிட் தொகை மற்றும் முதிர்வு காலத்தினை பொறுத்து பொதுமக்கள் மற்றும் சீனியர் சிட்டிசன் என இரண்டு விதமாக அளிக்கப்படுகிறது.

முதிர்வு காலம்:

இதில் 7 நாட்கள் முதல் 10 வருடம் வரையில் உள்ள முதிர்வு காலத்தினை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு டெபாசிட் செய்யும் முன்பே தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும் இதில் உங்களுக்கான தொகையினை மாதந்தோறும் செலுத்த வேண்டும்.

5 வருடத்தில் மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்:

General Citizen:

முதிர்வு காலம்  மாதாந்திர டெபாசிட் தொகை வட்டி விகிதம்   மொத்த வட்டி தொகை  அசல் தொகை 
5 வருடம் 5,000 ரூபாய் 5.30% 43,948 ரூபாய் 3,43,948 ரூபாய்

Senior Citizen:

முதிர்வு காலம்  மாதாந்திர டெபாசிட் தொகை வட்டி விகிதம் மொத்த வட்டி தொகை  அசல் தொகை 
5 வருடம் 5,000 ரூபாய் 5.80% 48,484 ரூபாய் 3,48,484 ரூபாய் 

 

45,000 ரூபாய் வட்டியாவும் மொத்தம் Rs,1,45,000/- ரூபாய் பெறும் அருமையான திட்டம்.. 

5 வருடத்தில் 4,30,689 ரூபாய் பெறக்கூடிய அருமையான பிக்சட் டெபாசிட் திட்டம் இதோ..

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?