7.5 லட்சம் இந்தியன் வங்கியில் நகைக்கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் தொகை தெரியுமா..?

Advertisement

Indian Bank Gold Loan 7.5 Lakh Interest Rate Calculator

பொதுவாக பெண்களுக்கு நகைகளின் மீது அதிக ஆர்வமும், ஆசையும் இருக்கும். அதனால் எந்த புது மாடல் வந்தாலும் அதனை உடனே வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல் அது 916 ஆகா இருக்கிறதா என்றும் 22 அல்லது 24 ககிராமாக இருக்கிறதா..? என்றும் நன்றாக ஆலோசனை செய்து தான் வாங்குவார்கள். இவ்வாறு பார்த்து பார்த்து வாங்கும் நகைகளை ஏதாவது அவசர தேவை என்றால் உடனே வங்கியில் இந்த நகையினை வைத்தும் கடன் வாங்குவார்கள். ஆனால் இவ்வாறு கடன் வாங்கும் போது கடன் தொகை எவ்வளவு கிடைக்கும் என்று யோசிப்பதில் 1 பங்கு நாம் வாங்கும் கடனுக்கான வட்டி எவ்வளவு..? கடன் காலம் எவ்வளவு..? என இதுபோன்ற தகவல்களை கேட்பதும் இல்லை, சிந்திப்பதும் இல்லை. அந்த வகையில் பார்த்தால் நாம் எந்த ஒரு கடன் வாங்கினாலும் கூட அதற்கான முழு விவரத்தையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆகவே இன்று ஒரு எடுத்துக்காட்டாக இந்தியன் வங்கியில் 7.5 லட்சம் கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் வரும் என்று தான் பார்க்க போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்தியன் வங்கி நகை கடன் வட்டி விகிதம் 2023:

இந்தியன் வங்கியில் 18 முதல் 75 வயதிற்கு உட்பட்ட அனைவரும் நகை கடனை பெற்றுக்கொள்ளலாம்.

கடன் தொகை:

இத்தகைய வங்கியில் உங்களுக்கான கடன் தொகையாக 10,000 ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரையிலும் கடன் வழங்கபடுகிறது. மேலும் உங்களின் நகை உடைய தகுதிக்கு ஏற்றவாறு பணம் அளிக்கப்படும்.

வட்டி விகிதம்%:

நகை கடனின் வட்டி விகிதமாக 8.95% முதல் 9.75% வரை தோராயமாக அளிக்கப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தும் காலம் என்பது 3 வருடம் ஆகும்.

25 லட்சம் வீட்டுக் கடனுக்கான EMI-யுடன் வருடத்திற்கு 1000 சேர்த்து கட்டினால் எவ்வளவு வட்டி குறையும் தெரியுமா.. 

7.5 Lakh Gold Loan Interest Rate in Indian Bank 2023:

எடுத்துக்காட்டாக:

நகைக்கடன் தொகை: 7,50,000 ரூபாய் 

வட்டி விகிதம்: 8.95%

கடனுக்கான காலம்: 3 ஆண்டு 

மாத EMI தொகை: 23,832 ரூபாய் 

மொத்த வட்டி தொகை: 1,07,964 ரூபாய் 

அசல் தொகை: 8,57,964 ரூபாய் 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement