வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Hdfc வங்கியில் 7.5 லட்சம் பிசினெஸ் கடன் பெற்றால் எவ்வளவு ரூபாய் EMI வரும் தெரியுமா..?

Updated On: June 27, 2023 7:25 AM
Follow Us:
7.5 lakh business loan emi calculator hdfc bank in tamil
---Advertisement---
Advertisement

Hdfc Bank Business Loan Calculator 

நாம் நிலையான ஒரு வருமானத்தை பெற வேண்டும் என்றால் அதற்கு தொழில் செய்வது அல்லது மற்றவரிடம் மாத சம்பளத்திற்கு பணி புரிவது என்று இந்த இரண்டில் ஏதோ ஒரு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. இதன் படி பார்க்கும் போது சொந்தமாக பிசினெஸ் செய்வது என்பது நம்முடைய வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு செல்ல போகிறோம் என்பதை குறிக்கிறது. ஆனால் இதற்கு முதல் மூலமாதானமாக பணம் தான் தேவைப்படுகிறது. பணம் என்பது தொழிலை பொறுத்துதான் ஏற்றம் இறக்கமாக அமையும். அதனால் இந்த பணத்தினை நாம் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏதோ ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் பெற்று கொள்கிறோம். ஆனால் இவ்வாறு கடன் பெறுவதற்கு முன்பாக அதில் உள்ள வட்டி விகிதங்கள் என்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆகவே இன்று Hdfc வங்கியில் 7.5 லட்சம் வணிக கடன் பெற்றால் உங்களுக்கான அனைத்து விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

7.5 Lakh Business Loan EMI Calculator Hdfc Bank:

Hdfc வங்கியில் வழங்கக்கூடிய இந்த கடனை குறைந்தப்பட்ச வயது 21 முதல் அதிகப்பட்ச வயது 65-ற்குள் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாங்கி கொள்ளலாம்.

கடன் தொகை வரம்பு:

இதில் உங்களுக்கான கடன் தொகை வரம்பாக குறைந்தப்பட்சம் 50,000 ரூபாயும் மற்றும் அதிகபட்சமாக 50,00,000 ரூபாயும் தோராயமாக அளிக்கபடுகிறது.

கடனுக்கான வட்டி:

வணிக கடனுக்கான வட்டி விகிதமாக 10.00% முதல் 22.00% வரை அளிக்கப்படுகிறது. இதில் தோராயமாக 7,50,000 ரூபாய்க்கு 10.00% வட்டி அளிக்கப்படுகிறது.

கடன் வரம்பு காலம்:

இதற்கான குறைந்தபட்ச கடன் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

7.5 லச்சத்திற்கான வட்டி மற்றும் அசல் எவ்வளவு:

கடன் தொகை  மொத்த வட்டி தொகை  கடனுக்கான மொத்த தொகை  மாதாந்திர EMI தொகை 
Rs. 7,50,000/- Rs. 2,06,117/- Rs. 9,56,117/- Rs. 15,935/-

 

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் பெரும் தொகையுடன் ஒப்பிடும் போது வேறுபடும்.

HDFC வங்கியில் 7.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும் தெரியுமா 

கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?