7.5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனுக்கான வட்டியாக 1 லட்சம் ரூபாய் மட்டும் கட்டனும்னு நினைக்குறீங்களா இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

7.5 Lakh SBI Prepayment Calculator for Home Loan EMI

சொந்தமாக வீடு கட்டுவது என்பது அன்றாடம் நாம் காணும் கனவாக இருந்தால் மட்டும் போதாது. அதற்கான திட்டங்களை நாம் சரியான முறையில் மேற்கொண்டால் மட்டுமே வீட்டினை விரைவில் கட்டி முடிக்க முடியும். சரி நீங்கள் சொல்வது எல்லாம் சரி வீட்டுக் கடனுக்கான வட்டி தொகை அதிகமாக இருக்கும் போது என்ன செய்வது..? என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். அதாவது நாம் வாங்கிய கடனுக்கான வட்டியை குறைப்பது என்பது மிகவும் எளிமையான ஒன்று. SBI வங்கியில் தோராயமாக 7.5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்குனீர்கள் என்றால் அதற்கான வட்டியை குறைக்க கூடுதலாக எவ்வளவு பணம் செலுத்தினால் குறையும் என்பதையும், வட்டி போக சேமிப்பு எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்பதையும் தெளிவாக இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வீட்டுக்கு கடனுக்கான வட்டியை குறைக்க என்ன செய்யலாம்:

கடன் தொகை:

SBI வங்கியில் நீங்கள் வீட்டுக் கடனாக பெரும் தொகை 7,50,000 ரூபாய் ஆகும்.

வட்டி விகிதம்:

இதில் உங்களுக்கான வட்டி விகிதமாக 8.40% வரை தோராயமாக அளிக்கப்படுகிறது. மேலும் கடன் தொகையினை பொறுத்து வட்டி விகிதம் வேறுபடலாம்.

கடனுக்கான காலம்:

வீட்டுக் கடனாக வாங்கிய தொகையினை திருப்பி செலுத்துவதற்கான மொத்த வருடமாக 30 வருடம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் 7.5 லட்சம் ரூபாய்கான கடன் காலமாக தோராயமாக 5 வருடம் அளிக்கப்படுகிறது.

Home Loan EMI Calculator With Prepayment SBI in Tamil:

கூடுதல் தொகை  செலுத்தும் மொத்த வட்டி  வட்டி சேமிப்பு தொகை 
மாதந்தோறும் EMI Rs. 15,351 Rs. 1,71,077 Rs. 0
மாதம் EMI 15,351+ கூடுதலாக வருடம் 1,000 ரூபாய் Rs. 1,69,649 Rs.1,428
மாதம் EMI 15,351 + கூடுதலாக வருடம் 2,500 ரூபாய் Rs. 1,67,513 Rs.3,564
மாதம் EMI 15,351 + கூடுதலாக மாதம் 5,000 ரூபாய் Rs. 1,20,487 Rs. 50,590
மாதம் EMI 15,351 + கூடுதலாக மாதம் 7,000 ரூபாய் Rs. 1,07,880 Rs. 63,197
மாதம் EMI 15,351 + கூடுதலாக மாதம் 100 மற்றும் வருடம் 10,000 ரூபாய் Rs. 1,56,283 Rs. 14,794

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement