7 Lakh Home Loan Interest Rate Calculator HDFC Bank
சொந்த வீடு என்பது இன்றைய கால தலைமுறையினருக்கு ஒரு மிகப்பெரிய கனவாக இருக்கலாம். அப்படி பார்த்தால் அத்தகைய கனவினை நிறைவேற்றுவதற்கு முதலில் பணம் மட்டுமே அத்தியாவசியம். ஆகையால் நாம் சிறிய மற்றும் பெரிய என எந்த அளவில் வீடு கட்ட வேண்டும் என்ற நினைத்தாலும் அதற்க்கு முதலில் பணம் தான் வேண்டும். இவ்வாறு பணம் தேவைப்படும் பட்சத்தில் நூற்றில் பாதி நபர்கள் வங்கியில் தான் கடனை பெறுகிறார்கள். நமக்கு தேவையான பணத்தினை கடனாக வாங்கி அடைப்பது என்பது சரியானதாக இருந்தாலும் கூட அதற்க்கு அடிப்படையிலான வட்டி, அசல் என இவற்றை தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அதனால் ஒரு உதாரணமாக நீங்கள் 7 லட்சம் ரூபாயினை HDFC வங்கியில் கடனாக பெற்று இருந்தால் அதற்க்கான வட்டி மற்றும் அசலை எப்படி கணக்கிடுவது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
7 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன்:
HDFC வங்கியை பொறுத்தவரை வட்டி விகிதமாக 8.50% வரை அளிக்கப்படுகிறது. மேலும் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான காலமாக 10 வருடமும், கடனுக்கான மொத்த தொகையாக 10 கோடி ரூபாய் வரையிலும் அளிக்கப்படுகிறது.
7 லட்ச ரூபாய்க்கான மொத்த வட்டி மற்றும் அசல் எவ்வளவு..?
விளக்கம்:
கடன் தொகை: 7,00,000 ரூபாய்
வட்டி விகிதம்: 8.50%
கடன் காலம்: 5 வருடம்
மாத EMI தொகை: 14,362 ரூபாய்
மொத்த வட்டி எவ்வளவு: 1,61,694 ரூபாய்
அசல் தொகை: 8,61,694 ரூபாய்
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்
வங்கியில் 3 லட்ச வீட்டு கடனுக்கு 8.5 வட்டி என்றால் EMI எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |