வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சிட்டி யூனியன் வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா..!

Updated On: March 13, 2023 5:42 AM
Follow Us:
7 Lakh Personal Loan EMI Calculator City Union Bank in Tamil
---Advertisement---
Advertisement

7 Lakh Personal Loan EMI Calculator City Union Bank in Tamil

எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் ஏதோ ஒரு வழியில் கடனை வாங்குகிறார்கள். கடன் வாங்குவதில் இரண்டு விதமாக உள்ளது. ஒன்று வங்கி மற்றொருன்று நிறுவனடமிருந்து பெறுகிறார்கள். வங்கியில்  கடன் வாங்குவது என்பது மிகவும் சாத்தியமற்ற ஒரு செயல். அங்கு நாம் கேட்ட உடன் கடனை வழங்குவது இல்லை. அதற்கான சில விதிமுறைகள் மற்றும் தகுதிகள் உள்ளது. ஆகையால் நாம் கடன் வாங்குவதற்கு முன்பாக அனைத்து வங்கியும் அதனை தெளிவாக சரிபார்த்து அதன் பின்பு தான் கடன் கிடைப்பதற்கான உத்திரவாதத்தை அளிக்கிறது. அதனால் நீங்கள் கடனை வாங்குவதற்கு முன் அதற்கான வட்டி, மாதத்தவணை, கடன் காலம் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். அது போல ஒவ்வொரு வங்கியிலும் வட்டி மற்றும் கடன் காலம் மாறுபடும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் சிட்டி யூனியன் வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா.?

7 லட்சம் சிட்டி யூனியன் வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும். அதற்கு வட்டியாக 12.50% வசூலிக்கப்படுகிறது. இந்த கடன் தொகைக்கு மாதத்தவணையாக 15,749 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த தொகைக்கு மொத்த வட்டியாக 2,44,940 ரூபாய்  செலுத்த வேண்டியிருக்கும். 7 லட்சம் கடன் தொகை மற்றும் வட்டி என்று மொத்தமாக சேர்த்து 9,44,940 ரூபாய் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள் 
HDFC வங்கியில் தனிநபர் கடன் 5 லட்சம் பெற்றால் மாதம் EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரியுமா.?
3 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் சிட்டி யூனியன் பேங்கில் பெற்றால் மாதம் EMI இவ்வளவு தானா..!
ICICI வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!