வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

HDFC வங்கியில் தனிநபர் கடன் 7 லட்சம் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று தெரியுமா.?

Updated On: March 9, 2023 7:14 AM
Follow Us:
7 lakh personal loan emi calculator hdfc in tamil
---Advertisement---
Advertisement

7 Lakh Personal Loan EMI Calculator HDFC in Tamil

கடனை வழங்குவதற்கு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து பெற்று கொள்ளலாம். ஆனால் கடனை வாங்குவதற்கு அதனை பற்றிய தகவலை தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எந்த மாதிரியான கடன்களை வங்கிகளில் வாங்கினாலும் அதற்கான தகுதிகள், வட்டி, கடன் செலுத்த வேண்டிய காலம், EMI தொகை போன்றவற்றை அறிந்து கொண்டு வாங்க வேண்டும். ஏனென்றால் கடனை வாங்கிய பிறகு EMI தொகை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும். அப்போது யோசிப்பீர்கள், இவ்வளவு EMI தொகை என்று தெரிந்திருந்தால் கடனை பெறாமல் இருந்துருக்கலாம் என்று நினைப்பீர்கள். கடனை வாங்குவது முக்கியமில்லை அதனை சரியாய் சரியான நேரத்தில் செலுத்துவது முக்கியமானது. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் வங்கிகள் பற்றிய கடன்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் HDFC வங்கியில் 7 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு EMI தொகை செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

7 லட்சம் HDFC வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா.?

7 லட்சம் HDFC வங்கியில் கடன் பெற்றால் 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும். அதற்கு வட்டியாக 10.5% வசூலிக்கப்படுகிறது. இந்த தொகைக்கு மொத்த வட்டியாக 2,02,744 ரூபாய்  செலுத்த வேண்டியிருக்கும். 7 கடன் தொடை மற்றும் வட்டி என்று மொத்தமாக சேர்த்து 9,02,744 ரூபாய் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள் 
HDFC வங்கியில் தனிநபர் கடன் 5 லட்சம் பெற்றால் மாதம் EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரியுமா.?
3 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் சிட்டி யூனியன் பேங்கில் பெற்றால் மாதம் EMI இவ்வளவு தானா..!
ICICI வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!