8.5 Lakh Hdfc Personal Loan EMI Calculator
நமக்கான தேவைகள் அதிகமாக இருக்கும் போது அல்லது நம்மிடம் சரியான நிதிநிலை இல்லாமல் இருக்கும் போது மட்டுமே கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இத்தகைய முறை என்பது பொதுவானதாக இருந்தாலும் கூட இவை இல்லாமை இன்னும் பல்வேறு காரணத்திற்காகவும் கடன் வாங்குகிறார்கள். அப்படி பார்த்தால் அதிகமாக கடன் வாங்குவது என்னவோ வங்கியாக தான் இருக்கிறது. ஏனென்றால் மற்ற இடங்களில் நாம் கேட்கும் தொகையில் பாதி கூட கிடைக்காத காரணத்தினால் பெரும்பாலும் வங்கியிலேயே கடனை வாங்குகிறார்கள். வங்கியில் நமக்கான கடன் கிடைத்தாலும் கூட அதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்பது இருக்கிறது. அதாவது கடனுக்கான வட்டி, அசல் என இவற்றை எல்லாம் அறிந்து இருக்க வேண்டும். ஆகையால் Hdfc வங்கியில் நீங்கள் 8.5 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் மொத்த வட்டி மற்றும் அசல் எவ்வளவு என்பதை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
8.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் Hdfc வங்கி:
கடன் தொகை:
Hdfc வங்கியில் தனிநபர் கடனுக்கான கடன் தொகையாக அதிகப்பட்சம் 40 லட்சம் ரூபாய் வரை அளிக்கப்படுகிறது.
வட்டி விகிதம்%:
உங்களின் கடன் தொகைக்கு ஏற்றவாறு வட்டி விகிதமானது அளிக்கப்படுகிறது. ஆனாலும் கூட ஆண்டிற்கான தோராயமான வட்டி விகிதம் என்பது 10.50% முதல் 24% வரை அளிக்கப்படுகிறது.
கடனுக்கான காலம்:
தனிநபர் கடனுக்கான கடன் காலமாக தோராயமாக 6 வருடம் வரை அளிக்கப்படுகிறது. ஆகவே இதற்குள் உங்களின் கடன் தொகையினை திருப்பி செலுத்தி விட வேண்டும்.
8.5 லட்சம் தனிநபர் கடனுக்கான வட்டி மற்றும் அசல் எவ்வளவு.?
கடன் தொகை: 8,50,000 ரூபாய்
வட்டி விகிதம்: 10.25%
கடன் காலம்: 5 வருடம்
மாதாந்திர EMI: 18,165 ரூபாய்
மொத்த வட்டி: 2,39,883 ரூபாய்
மொத்த அசல் தொகை: 10,89,883 ரூபாய்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |