8 லட்சம் கார் லோன் வாங்கினால் மாதம் EMI மற்றும் மொத்த வட்டி இந்தியன் வங்கியில் எவ்வளவு தெரியுமா..?

8 Lakh Car Loan EMI for 5 Years Indian Bank  

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன காலத்தில் நம்முடைய தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஒரு சில பொருட்கள் நமக்கும், நமது வீட்டிற்கு அடிப்படையாக தேவைப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இத்தகைய அத்தியாசவசிய தேவையினை நாம் பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் அதற்க்கு முதலில் பணம் தான் தேவை. ஆகவே நம்மிடம் போதியளவு பணம் இல்லாத போது வங்கியிலோ அல்லது நண்பர்களிடமோ கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகிறது. அதிலும் பெரும்பாலும் வங்கியில் கார் லோன், வீட்டு லோன் மற்றும் கோல்டு லோன் என இத்தகைய முறையில் தான் கடன் வாங்குகிறார்கள். ஏனென்றால் இவை எல்லாம் தான் அதிகமாக அனைவருக்கும் தேவைப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. எனவே நீங்கள் இத்தகைய முறையில் கடன் வாங்கினாலும் கூட  அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு என்ற விவரத்தை தெரிந்துக்கொள்வது அவசியம். அதனால் இன்று இந்தியன் வங்கியில் 8 லட்சம் கார் லோன் வாங்கினால் எவ்வளவு மாதம் EMI தொகை, மொத்த வட்டி தொகை என்ற விவரங்களை பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

8 Lakh Car Loan Indian Bank Interest Rate Calculator:

வயது தளர்வு:

ஒரு நபர் இந்தியன் வங்கியில் கார் லோன் வாங்க போகிறார் என்றால் அவருக்கு 25 வயது ஆனது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.

லோன் தொகை:

கார் லோன் தொகையாக உங்களுக்கு 2 கோடி ரூபாய் வரையிலும் உங்களின் தகுதிக்கு ஏற்றவாறு வழங்கபடுகிறது.

வட்டி விகிதம்%:

உங்களுடைய கடன் தொகைக்கான வட்டி விகிதமாக 8.75% முதல் 11.40% வரை ஆண்டிற்கான வட்டி விகிதமாக அளிக்கப்படுகிறது. மேலும் இதில் வட்டி விகிதம் கடன் தொகையினை பொறுத்து அமையும்.

கடனுக்கான காலம்:

இந்தியன் வங்கியில் கடனாக பெற்ற தொகையினை திரும்ப செலுத்துவதற்கான காலமாக மொத்தம் 7 வருடம் வழங்கப்படுகிறது.

5 ஆண்டில் 6,98,749 ரூபாயினை அளிக்கும் இந்தியன் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டம் 

8 Lakh Indian Bank Car Loan Interest Rate 2023:

நீங்கள் 8 லட்சம் ரூபாய் கார் கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் காட்ட வேண்டும் என்று கீழே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

 8 lakh car loan emi for 5 years indian bank in tamil

25 லட்சம் வீட்டுக் கடனுக்கான EMI-யுடன் வருடத்திற்கு 1000 சேர்த்து கட்டினால் எவ்வளவு வட்டி குறையும் தெரியுமா 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking