வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

HDFC வங்கியில் 9.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்டவேண்டும்..?

Updated On: October 4, 2023 6:28 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

9.5 Lakh Personal Loan HDFC Bank

இந்த உலகில் மனிதனால் பணம் என்று உருவாக்கப்பட்டதோ அன்றிலிருந்து பணம் தான் அனைத்து என்றாகிவிட்டது. அதனால் அனைவருமே தங்களிடம் இந்த பணத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தினமும் ஓடி ஓடி உழைக்கிறார்கள். அப்படி நாம் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தவிட நமக்கு அதிகம் பணம் தேவைப்பட்டால் முன்பெல்லாம் யாரிடமாவது சென்று கடன் பெற்று கொள்வோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கிகளிலேயே கடன் பெற்று கொள்கின்றார்கள். அப்படி நீங்கள் ஒரு வங்கியில் கடன் பெறுவதற்கு முன்னால் அந்த வங்கியில் நாம் பெறப்போகும் கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் EMI தொகை என்பதை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் HDFC வங்கியில் 9.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

9.5 Lakh Personal Loan EMI HDFC Bank in Tamil:

9.5 Lakh Personal Loan HDFC Bank in Tamil

கடன் தொகை:

HDFC வங்கியில் நீங்கள் தோராயமாக 40 லட்சம் வரை தனிநபர் கடன் பெற்று கொள்ள முடியும்.

வட்டிவிகிதம்:

HDFC வங்கியில் தனிநபர் கடனுக்கு தோராயமாக 10.50% முதல் 24.00% வரை வட்டிவிகிதம் வசூலிக்கப்படுகிறது.

HDFC வங்கியில் பெற்ற 11 லட்சம் தனிநபர் கடனுக்கான வட்டி மற்றும் அசல் எவ்வளவு தெரியுமா

கடன் காலம்:

HDFC வங்கியில் நீங்கள் வாங்கிய கடன் தொகையை 1 முதல் 5 வருடத்திற்குள் வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்தி விட வேண்டும்.

9.5 லட்சம் கடன் பெற்றால் அதற்கான EMI மற்றும் வட்டிதொகை எவ்வளவு..?

HDFC வங்கியில் நீங்கள் 5 வருட கால அளவை தேர்வு செய்து 9,50,000 ரூபாய் தனிநபர் கடனை பெறுகிறீர்கள் என்றால் உங்களின் கடன் தொகைக்கான வட்டிவிகிதமாக 10.50% விதிக்கப்படுகிறது என்று வைத்து கொள்வோம்.

இந்த வட்டிவிகிதத்தை வைத்து கணக்கிடும்போது நீங்கள் மாத மாதம் EMI தொகையாக 20,419 ரூபாய் செலுத்த வேண்டும்.

எனவே, 5 வருடத்தில் நீங்கள் மொத்த வட்டிதொகையாக 2,75,152 ரூபாயை செலுத்த வேண்டும். அதேபோல் 5 வருட காலத்தில் வட்டியுடன் சேர்த்து 12,25,152 ரூபாயை மொத்தமாக கட்ட வேண்டி இருக்கும்.

HDFC வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?