5 வருடத்தில் Rs.4,67,842/- வட்டி தரும் சேமிப்பு திட்டம்..! Axis Bank Fixed Deposit Interest Rates 2023
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. Axis Bank வங்கியின் Fixed Deposit-யின் வட்டி விகிதத்தை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். அதாவது Axis Bank-யில் பிக்சட் டெபாசிட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை லாம்சமாக குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும். சரி வாங்க Axis Bank Fixed Deposit-யில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று இப்பொழுது பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
டெபாசிட் பீரியட்:
இந்த Axis Bank Fixed Deposit-யின் சேமிப்பு திட்டத்தின் டெபாசிட் காலம் என்பது 7 நாட்களில் இருந்து 10 வருடங்கள் வரை உள்ளது.
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் தொகையாக ஆன்லைன் நெட் பேங்கிங் மூலம் இணைத்தல் உங்களுக்கான குறைந்தபட்ச தொகை 5000 ரூபாய் ஆகும். அதுவே வங்கி கிளைக்கு நேரடியாக சென்று இந்த திட்டத்தில் இணைத்தால் குறைந்தபட்ச டெப்பாசிட் தொகை 10000 ரூபாய் ஆகும்.
அதிகபட்ச தொகை என்று பார்க்கும் போது 2 கோடி ரூபாய் வரை நீங்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் டெபாசிட் செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்
HDFC வாடிக்கையாளர்களே உங்களுக்கு ஓர் நற்செய்தி..
வட்டி – Axis Bank Fixed Deposit Interest Rates 2023:
டெபிசிட் கால அளவு | பொது பிரிவினர் | முத்த குடிமக்களுக்கு |
7 நாட்கள் முதல் – 45 நாட்களுக்கு | 3.50% | 3.50% |
46 நாட்கள் முதல் 60 நாட்களுக்கு | 4.00% | 4.00% |
61 நாட்களில் இருந்து 3 மாதங்களுக்கு | 4.50% | 4.50% |
3 மாதங்களில் இருந்து 6 மாதங்கள் வரை | 4.75% | 4.75% |
6 மாதங்கள் முதல் 9 மாதங்களுக்கு | 5.75% | 6.00% |
9 மாதங்கள் முதல் 1 வருடத்திற்கு | 6.00% | 6.25% |
1 வருடத்தில் இருந்து 1 வருடம் 24 நாட்களுக்கு | 6.80% | 7.55% |
1 வருடம் 25 நாட்கள் முதல் 13 மாதங்களுக்கு | 7.10% | 7.85% |
13 மாதங்கள் முதல் 2 வருடத்திற்கு | 7.15% | 7.90 |
2 வருடங்களில் இருந்து 30 மாதங்களுக்கு | 7.20% | 7.95% |
30 மாதங்களில் இருந்து 10 வருடத்திற்கு | 7.00% | 7.75% |
இதையும் கிளிக் செய்து படியுங்கள்
444 நாளில் ரூ.1.01 லட்சம் வட்டி தரும் அசத்தலான சேமிப்பு திட்டம்..!
இந்த சேமிப்பு திட்டத்தில் 5 வருடத்திற்கு எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
டெபாசிட் தொகை | பொது பிரிவினர் | மூத்தகுடிமக்கள் |
1,00,000 | 41,477 | 46,784 |
5,00,000 | 2,07,389 | 2,33,921 |
10,00,000 | 4,14,778 | 4,67,842 |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |