Best SBI Credit Card 2023
அனைவரிடமும் ஏதோ வங்கியில் சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு கணக்கு என்பது இருக்கிறது. ஆனால் இன்றைய காலத்தில் வங்கியில் கணக்கு வைத்து இருப்பது என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படவில்லை. ஏனென்றால் அனைவரும் தற்போது உள்ள வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு ATM கார்டு மற்றும் Debit கார்டு, Credit கார்டு என இதுபோன்றவற்றையினை தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மாறாக ஒரு சிலருக்கு கிரெடிட் கார்டு என்றால் என்ன என்பது கூட தெரியாமல் உள்ளது. சரி நமக்கான தேவையினை பூர்த்தி செய்து கொள்ள கிரெடிட் கார்டு வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் அதில் உள்ள விதிமுறைகள் மற்றும் பயன்கள் என்னவென்று தெரியாமல் உள்ளது. அதனால் இன்று SBI வங்கியில் உள்ள சிறந்த கிரெடிட் கார்டு பற்றியும் அதில் உள்ள சிறப்புகள் பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
எஸ்பிஐ கிரெடிட் கார்டு:
1. SBI Card ELITE:
இந்த SBI Card ELITE கார்டு ஆனது முற்றிலும் பயணம் செய்வோருக்கு அதிக நன்மைகளை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இத்தகைய கிரெடிட் கார்டினை பயன்படுத்தி
இந்த கார்டினை பயன்படுத்தி Movie-க்கு செல்ல டிக்கெட் எடுத்தல், கடைகளில் பர்ச்சஸ் செய்தல், விமானத்தில் பயணம் செய்தல் என நிறைய சலுகை அல்லது ஆஃபரினை பெறலாம்.
மேலும் இந்த கார்டினை நீங்கள் பெற்றால் 1,499 ரூபாய் Joing Fess மற்றும் அதனுடன் சேர்த்து சில வரிகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.
2. BPCL SBI Card:
BPCL SBI Card பெட்ரோல் மற்றும் டீசலுக்கு உகந்த ஒரு கார்டாக இருக்கிறது. இதன் படி பார்க்கும் போது உங்களுக்கு இந்த கார்டிற்கான Joing Fess ஆக குறிப்பிட்ட தொகையினை செலுத்திய பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் போடும் போது 4.25% சலுகை கிடைக்கும்.
மேலும் இந்த கார்டினை நீங்கள் ஆன்லைன் மூலமாக தான் விண்ணப்பிக்க வேண்டிய சூழல் இருக்கும். ஆனால் ஆன்லைனில் அப்ளை செய்த பிறகு 250 ரூபாய் வவுச்சர் கிடைக்கும்.
70 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலுக்கு ஆண்டு சேமிப்பு என்பதும் உண்டு.
3. SimplySAVE SBI Card:
இந்த கிரெடிட் கார்டுக்கு நீங்கள் Joing Fess ஆக தோராயமாக 499 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.
அதுமட்டும் இல்லாமல் இந்த கார்டினை பயன்படுத்தி 1 ரூபாய் செலவு செய்வதன் மூலம் 10 ரிவார்ட் பாயிட்ஸை பெறலாம். அதாவது 10 ரிவார்ட் பாயிண்ட் என்பது 150 ரூபாய் ஆகும்.
மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் போடும் போது இந்த கார்டினை பயன்படுத்தினாலும் அதற்கு என்று தனியாக புள்ளிகள் கிடைக்கும்.
குறிப்பு: மேலே சொல்லப்பட்டுள்ள கிரெடிட் கார்டி சலுகை மற்றும் புள்ளிகளில் மாற்றங்கள் வரவும் வாய்ப்பு இருக்கிறது.
SBI வங்கியில் புதிதாக Credit Card வாங்க போறிங்களா.. அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க
SBI -இல் Credit Card பெறுவதற்கான தகுதிகள் மற்றும் ஆவணங்களை தெரிந்து கொள்ளுங்கள்..
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |