வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாதந்தோறும் 1000 ரூபாய் RD-யில் டெபாசிட் செய்தால் வருமானம் எவ்வளவு கிடைக்கும்..

Updated On: June 15, 2023 7:49 AM
Follow Us:
Bob Rd Calculator in tamil
---Advertisement---
Advertisement

Bob Rd Scheme Details

பொதுவாக நாம் ஏதவாது முதலீடு செய்தால் அதிலிருந்து வரும் லாபம் மற்றும் வட்டி பற்றி அறிந்து கொண்ட பிறகு அவற்றில் முதலீடு செய்ய வேண்டும். ஏனென்றால் நீங்கள் திட்டத்தில் சேர்ந்த பிறகு அதில் இவ்வளவு தான் வட்டி என்றால் நீங்கள் பல வருடங்கள் டெபாசிட் செய்யும் வேஸ்ட் தானே. அதனால் நீங்கள் இதில் முதலீடு செய்தாலும் அந்த திட்டத்தை பற்றி அறிந்து கொண்ட பிறகு அதில் முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் BOB வங்கியின் RD திட்டத்தில் எவ்வளவு டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Bob Rd Calculator:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் தொகையாக 100 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்க வேண்டும். இந்த திட்டத்தில் கால அளவாக 180 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை கொடுக்கப்படுகிறது.

போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தில் 1,000 ரூபாய் மாதந்தோறும் சேமித்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா 

1000 ரூபாய் டெபாபிசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்:

ஜெனரல் சிட்டிசன்:

நீங்கள் இந்த திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் செலுத்தி வந்தால் 5 வருடத்தில் 60,000 ரூபாய் டெபாசிட் செய்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 5.25% வழங்கப்படுகிறது. 5 வருடத்தில் வட்டியாக 8,699 ரூபாய் தரப்படுகிறது. சேமிப்பு மற்றும் வட்டி தொகை என சேர்த்து 68,999 ரூபாய் கிடைக்கும்.

சீனியர் சிட்டிசன்:

நீங்கள் இந்த திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் என்று 5 வருடம் செலுத்துகிறீர்கள். அப்போ 5 வருடத்தில் உங்களுது சேமிப்பு தொகை 60,000 ரூபையாக இருக்கும். இதற்கு வட்டியாக 5.75% வழங்கப்படுகிறது. இதற்கு வட்டி தொகையாக 9,609 ரூபாய் கிடைக்கும். டெபாசிட் செய்த தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து 69,609 ரூபாய் கிடைக்கும்.

Rd திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்..

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!