BOB Bank RD 2000 Interest Rate Calculator
சேமிப்பை பற்றிய சிந்தனை அனைவரிடமும் காணப்படுகிறது. ஆனால் நீங்கள் சேமிப்பதற்கு முன்னடியே திட்டத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதில் என்னென்ன விஷயங்கள் பார்க்க வேண்டுமென்றால் திட்டத்திற்கான வட்டி, முதிர்வு காலம், தகுதி போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். அடுத்து முக்கியமாக நீங்கள் ஒரு ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்துகிறீர்கள் என்றால் அந்த திட்டத்தை முடிக்கும் பொழுது எவ்வளவு வட்டி மற்றும் வருமானம் கிடைக்கும் என்று அறிந்த பிறகு அந்த திட்டத்தில் சேருங்கள். ஏனென்றால் நீங்கள் திட்டத்தில் சேர்ந்த பிறகு குறைவான வருமானம் வரும் என்று தெரிந்தருந்தால் வேறு ஏதவாது திட்டத்தில் சேர்ந்திருக்கலாமோ என்று நினைக்க கூடாது. அதனால் BOB வங்கியில் உள்ள RD திட்டத்தில் மாதந்தோறும் 3000 ரூபாய் செலுத்தி வந்தால் வட்டி மற்றும் வருமானம் எவ்வளவு கிடைக்கும் என்று தெரிந்து வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Bob Rd Calculator:
BOB வங்கியில் உள்ள RD திட்டத்தில் குறைந்தபட்சம் தொகையாக 100 ரூபாய் செலுத்தி கணக்கை ஆரம்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் கால அளவாக 180 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை கொடுக்கப்படுகிறது.
3000 ரூபாய் டெபாபிசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்:
ஜெனரல் சிட்டிசன்:
நீங்கள் இந்த திட்டத்தில் மாதந்தோறும் 3000 ரூபாய் செலுத்தி வந்தால் 5 வருடத்தில் 1,80,000 ரூபாய் டெபாசிட் செய்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 5.25% வழங்கப்படுகிறது. 5 வருடத்தில் வட்டியாக 26,098 ரூபாய் தரப்படுகிறது. சேமிப்பு மற்றும் வட்டி தொகை என சேர்த்து 2,06,098 ரூபாய் கிடைக்கும்.
சீனியர் சிட்டிசன்:
நீங்கள் இந்த திட்டத்தில் மாதந்தோறும் 3000 ரூபாய் என்று 5 வருடம் செலுத்துகிறீர்கள். அப்போ 5 வருடத்தில் உங்களுது சேமிப்பு தொகை 1,80,000 ரூபையாக இருக்கும். இதற்கு வட்டியாக 5.75% வழங்கப்படுகிறது. இதற்கு வட்டி தொகையாக 28,816 ரூபாய் கிடைக்கும். டெபாசிட் செய்த தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து 2,08,016 ரூபாய் கிடைக்கும்.
மாதந்தோறும் 2000 ரூபாய் டெபாசிட் செய்தால் 1,39,211 ரூபாய் பெறலாம்.!
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |