வணிக கடனின் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் எவ்வளவு வேறுபடுகிறது தெரியுமா..?

Advertisement

Business Loan Interest Rate All Banks

பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். நாம் நம்முடைய தேவைக்காக கடன் பெறுவோம்.

அதாவது வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது மற்றும் வாகனம் வாங்குவது போன்ற தேவைகளுக்காக நாம் வங்கி அல்லது ஏதாவது ஒரு நிதி நிறுவனத்திடம் கடன் பெறுகின்றோம். அப்படி நாம் பெறும் கடன் போது அந்த கடன் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று வணிக கடனின் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் எவ்வளவு வேறுபடுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் வாயிலாக அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

வீட்டு கடனின் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் எவ்வளவு வேறுபடுகிறது தெரியுமா..?

Business Loan Interest Rate All Banks in Tamil:

நீங்கள் தொழில் தொடங்குவதற்கு வங்கிகளில் வணிக கடன் பெறலாம் என்று  நினைப்பீர்கள். அப்படி நாம் பெறும் வணிக கடனுக்கு எந்த வங்கியில் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் என்று நினைப்பீர்கள். நீங்கள் நினைப்பது போல ஒவ்வொரு வங்கிக்கும் வணிக கடனின் வட்டி விகிதம் மாறுபடுகிறது. வணிக கடனின் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் எவ்வளவு மாறுபடுகிறது என்று இங்கு பார்ப்போம்.

 

Bank Name  Interest Rate
Axis Bank 12% – 36%
Bajaj Finserv 12% – 48%
Capital First Prime 12% – 36%
Fullerton Finance 12% – 48%
HDB Financial Services Ltd. 12% – 60%
HDFC Bank 6% – 48%
Hero FinCorp 12% – 36%
ICICI Bank 6% – 48%
IIFL Finance 12% – 36%
Indifi Finance 12% – 36%
Kotak Mahindra Bank 6% – 48% 
Lendingkart Finance 3% – 36% 
NeoGrowth Finance 6% – 24% 
PaySense Services India Pvt. Ltd. 3% – 36% 
RBL Bank 12% – 36% 
Tata Capital Finance 12% – 36% 
ZipLoan 6% – 24%  
Allahabad Bank 9.20% 
Andhra Bank 10.80% 
Bank of Baroda 10.25% 
Bank of India 9.35% 
Bank of Maharashtra 10.85%
Central Bank 8.45% 
Citibank 9.99%
Federal Bank 11.49%
Fullerton India 11.49% 
Home Credit 24% 
HSBC Bank 10.50%
IDBI Bank 12% 
IDFC First 10.75% 
Indiabulls 13.99% 
Indian Bank 9.20%
Indian Overseas Bank 10.30% 
IndusInd Bank 11% 
Muthoot Finance 15% 
Punjab National Bank 8.95%
Standard Chartered Bank 11.00%
State Bank of India 9.60%
TATA Capital 10.99%
UCO Bank 9.75%
Canara Bank 8.90% 
LIC Housing Finance Ltd
11.30%

 

தொடர்புடைய பதிவுகள் 
இந்தியன் வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு தகுதிகள் மற்றும் ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement